ஆளுமை:சண்முகவேல், ஐயாச்சாமி

From நூலகம்
Name சண்முகவேல்
Pages ஐயாச்சாமி
Birth 1968.12.05
Place அளவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகவேல், ஐயாச்சாமி (1968.12.05 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஐயாச்சாமி. இவர் மா. கணபதி, ஐயாத்துரை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

கண்ணன் நாடக மன்றத்தினை நடாத்தி அதனூடாக இசை நாடகங்களை இவர் நடத்தி வந்ததோடு காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, பூதத்தம்பி, நந்தலாலா நாடகங்களில் நடித்துமுள்ளார்.

இவரது கலைப்பணிக்காக ஞானகவி என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 154