ஆளுமை:கையூம், என், எஸ், ஏ.

From நூலகம்
Name கையூம், என், எஸ், ஏ.
Birth 1938.05.23
Place பதுளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கையூம் (1938. 05. 23) பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நெடுங்கீரன், புஷ்பதாசன், எஸ்கே ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இலக்கிய மாமணிப் பட்டம் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 110-114


வெளி இணைப்புக்கள்