ஆளுமை:குமார் மூர்த்தி

From நூலகம்
Name குமார் மூர்த்தி
Birth
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமார் மூர்த்தி யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தால் புறந்தள்ளப்பட்டு கனடாவில் வாழ்ந்து வந்துள்ளார். கலை- இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு கொண்ட இவர் நேர்மை, காலம் போன்ற சஞ்சிகைகளின் வெளியீட்டாளர். இவர் முகம் தேடும் மனிதன் சிறுகதையை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 08