ஆளுமை:இலங்கைநேசன், அ.
From நூலகம்
Name | இலங்கைநேசன் |
Pages | அப்பாக்குட்டி |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இலங்கைநேசன், அப்பாக்குட்டி. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை அப்பாக்குட்டி. இவர் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் வளர்ச்சியிலும், புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டவராவார். அத்தோடு அம்மன் கோவிலின் தெப்பத்திருவிழாவை இலங்கைநேசன் குடும்பத்தினரே பரம்பரையாகச் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 269