அமுது 1999.01 (1.4)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமுது 1999.01 (1.4)
62570.JPG
நூலக எண் 62570
வெளியீடு 1999.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • அமுதவாசல் – நம்ப முடியவில்லை … இலங்கையிலிருந்து தானா வருகிறது ?
  • நல்லதோர் வீணை செய்தே … – ஆ. ர்
  • போரின் குழந்தை
  • விளக்குகளின் விழா – மு. மேத்தா ( நன்றி : தினமணி )
  • சித்திரத்தில் எஞ்சிவிட்ட சிறுத்தை
  • நெற்றிக்கண் : அழிப்பதில் காட்டும் திறனை ஐக்கியத்தில் காட்ட முடிந்தால் - நக்கீரன்
  • உட்கொலைகளும் கம்பூச்சியாவும்
  • அரசியல் அரங்கம்: அம்மணத்தை மூட பாக்தாத் மீது பாய்ந்த அமெரிக்க நரி - குருஷேத்திரன்
  • துப்பாக்கி நிழலின் கீழ் யாழ்ப்பாண வாழ்வு
  • கவிதை ஆரண்யம் – கால சுப்பிரமணியம் , சீ. வைகுந்தவாசன்
  • நேருக்கு நேர் - காங்கிரஸின் செல்வாக்கை அசைக்க முடியாது – எஸ். தொண்டமான்
  • எமக்கென்ன குறைச்சல் – ரெக்குளாசு ரெங்கசாமி
  • ஐரோப்பாவின் நாணயப் புரட்சி – ஐரோப்பா எங்கும் ஒரே நாணயம் “யூரோ” அறிமுகமாகிறது
  • வியாழன் மற்றும் சனி இன்றேல் பூமி இல்லை
  • வண்டிலோடு தேய்ந்துவிடும் வாழ்க்கை - ஷியாம்
  • அரசியலில் "ஹீரோக்கள்”
  • நீங்கள் தூவிய மலர்கள் – கவிதைகள்
  • செந்தமிழர் பண்பை – நெடுந்தீவு லக்ஸ்மன்
  • பொங்கல் ரெடி – ம. துரைரத்தினம்
  • ஈத் முபாரக் – தமிழாக்கம் பண்ணாமத்துக் கவிராயர்
  • யானை பலம் கொண்ட பேனை
  • ஈச்சை மரத்து இன்பச் சோலையில் – எம். ஜே. எம். தாஜீதீன்
  • டொல்பின்களின் நீர் வாழ் இசைவாக்கம்
  • பெண்கள் ஏன் குமுறுகிறார்கள் ? தீ = Sex என்பது மட்டும் சரியா ?
  • ஓநாய்கள் – செங்கை ஆழியான்
  • இந்த நூற்றாண்டுப் புரட்சிகள் – எழுச்சியும் வீழ்ச்சியும்
  • அலாக்காய் விழ்ந்த ஆகஸ்ட் புரட்சி - புரட்சிதாஸ்
  • சில கேள்விகள் சில பதில்கள்
  • அதிர்ஷ்டமா அடி செருப்பாலே - சுவி
  • ஆயுதமும் ஒரு உடலுறுப்பு – பில்லி வொங்
  • தவறிலிருந்து ஆரம்பிக்கும் பாடம் – குங்ஃபு பள்ளி அனுபவம்
  • ஸ்ரோபரி - வேலைக்குப் போகும் பெண்களுக்கு – ஜார்ஜினா பீட்டர்
  • வெட்கங்கெட்ட நிச்சயிப்பு : சிறுகதை - வாணி
  • அவளுக்கென்ன தூங்கிவிட்டாள் – சைமன் நவகத்தேகம ( தமிழில் கா. கீதாஞ்சலி )
  • நோயற்ற சாவு அழைக்கிறது
  • எயிட்ஸ் எப்படித் தொற்றும் ?
  • வந்தவர்கள் வாழ்க , மற்றவர்கள் வருக !
  • என் சுவாசக் காற்றே
  • கிரக சஞ்சாரம்
  • நூல் அறிமுகம்
"https://noolaham.org/wiki/index.php?title=அமுது_1999.01_(1.4)&oldid=484132" இருந்து மீள்விக்கப்பட்டது