அகவிழி 2013.11 (10.100)
நூலகம் இல் இருந்து
அகவிழி 2013.11 (10.100) | |
---|---|
நூலக எண் | 13801 |
வெளியீடு | நவம்பர் 2013 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 100 |
வாசிக்க
- அகவிழி 2013.11 (71.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2013.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளே
- ஆசிரியரிடமிருந்து (ஆசிரியர் பக்கம்) - ச.இந்திரகுமார்
- தேசிய கல்வி முறைகளின் எழுச்சி பற்றிய ஒரு பார்வை - சோ.சந்திரசேகரன்
- முன் பள்ளிச் சிறார்களுக்கு கணிதம் - தே.முகுந்தன்
- சகலருக்கும் கல்வி ஒரு வரலாற்று நோக்கு - தை.தனராஜ்
- கற்கும் சமுதாயத்தில் ஆசிரியரின் வகிபங்கு - மா.கருணாநிதி
- எழுச்சி பெற்று வரும் அறிவுச் சமூகத்தில் பல்கழைக்கழக அனுமதி நடைமுறைகளல் உண்டாகும் பாதிப்புக்கள் - செ.ரூபசிங்கம்
- விஷேட தேவையுள்ள பிள்ளைகளைச் சமூகமயமாக்குவதிலுள்ள சவால்கள் - க.கேதீஸ்வரன்
- வட மாகாணத்தில் கல்வி மேம்பாட்டிற்கு அவசியமான மனிதவள வினைத்திறன் மிக்க முகாமை - பா.தனபாலன்
- சக வாழ்வுக்கான கல்வி - சாந்தி சச்சிதானந்தம்
- தமிழ் இலக்கணம் - முருகேசு கெளரிகாந்தன்
ஆசிரிய கல்வி
- மாணவர்களின் கற்றலில் சுய பலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்து செல்வாக்கு - செ.யோகராணி
- கற்றல் ஆர்வத்தை பாதிக்கும் காரணிகளும் அது தொடர்பான ஆய்வுகளின் முடிவுகளும் - ம.மரியராசா
- கற்றல் - கற்பித்தல் - தேடியாய்தல் செயற்பாடுகளில் கணித அறைகள் - அருந்ததி ராஜவிஜயன்
- கல்வியில் தரம் - சி.லோகராஜா
- ஐந்தாம் தர ஆசிரியர் வழிகாட்டியில் ஐனஸ்ரைனைப் பற்றிய தவறான தகவல் - கோணாமலை கோணேசபிள்ளை
- உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய பாடசாலை சுகாதார சேவைகள் - A.A.Azees
- பேராசிரியர் கைலாசபதியின் பல்கழைக்கழகம் சார்ந்த பங்களிப்பு ஒரு மதிப்பீடு - லெனின் மதிவானம்
- சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதில் பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் - செ.ஜெயநாயகி
- பேராசிரியர் தை.தனராஜ் அவர்களுடனான நேர்காணல்
- கற்றலுக்காக ஒப்புநிலை இலக்குக் குறித்தல் - க.சுவர்ணராஜா
- கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர்களை நிலைத்திருக்கச் செய்தல் - பொ.இராமதாஸ்
- வடபகுதியில் இந்து சமயிகளின் கல்வி இயக்கம் - க.சண்முகலிங்கம்
- கல்வியியல் கல்லூரி பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு - ந.இரவீந்திரன்
- உயிர்ப்பு மிக கல்விக்காய் - காசுபதி நடராசா