அகவிழி 2013.04 (9.93)
நூலகம் இல் இருந்து
அகவிழி 2013.04 (9.93) | |
---|---|
நூலக எண் | 13501 |
வெளியீடு | ஏப்ரல் 2013 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2013.04 (6.98 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2013.04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பிரயோக மானிடவியல் - நத்தசேன ரத்னபால
- பாரதியாரின் கல்விச் சிந்தனைகள் மாற்று உரையாடலுக்கான களம் - லெனின் மதிவானம்
- எங்கே நிற்கின்றேன்.... - க.சுவர்ணராஜா
- பயங்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்
- மற்றவர்கள் சுட்டிக் காட்டும் வரை காத்திருக்க வேண்டாம்
- சுயமாக தரவு அளவுகோலை அமைத்துச் செயற்படல்
- சபாடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல்
- கற்றவற்றை பிரயோகித்துப் பார்த்தல்
- மறந்து போகும் விடயங்களைத் தேடுதல்
- பின்னூட்டலுக்கு குதிப்பாக கவனம் செலுத்துதல்
- சுய கணிப்பபீட்டிலட் ஈடுபடல்
- சகபாடிகளுடன் புதிர் முறையில் கற்றல்
- பிள்ளைப்பருவம் என்னும் அற்புத உலகை உங்கள் பிள்ளைகளிடமிருந்து திருடிவிடாதீர்கள் - சி. லக்ஷ்மி ஆட்டிகல
- அன்புக்குரிய பெற்றோரே
- இயங்குதல் மற்றும் விளையாடுதல்
- பியாஜேயின் சிந்தனைவிருத்திக் கொள்கை - க.கேதீஸ்வரன்
- தூலசிந்தனைப் பருவம் அல்லது பருப்பொருட் சிந்தனைப் பருவம்(7 - 12 வயதுவரை)
- நியமசிந்தனைப் பருவம் (11-15வயது வரை)
- பியாஜேயின் கருத்துக்களின் பயன்கள்
- எழுச்சி காணும் சமூகப்பிரச்சினைகளும் தவிர்க்கக் கூடிய வழிமுறைகளும் - திரு.பிரேமதாசன்
- உரையாடும் முறையைக் கற்பித்தல் - செ.சண்முகம்
- பல்கலைக்கழக நச்சுவட்டம் ஓர் அறிமுகம்
- மாணவ மனங்களில் அன்பு விதைக்கப்பட வேண்டும் - ஏ.எல்.முகைமினா
- ஆளுகையும் சேவை விநியோகத்தினையும் வலுப்படுத்துதல்
- கட்டாயக் கல்வியில் முழுமையான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தந்திரோபயங்கள்