அகவிழி 2005.12 (2.16)
நூலகம் இல் இருந்து
அகவிழி 2005.12 (2.16) | |
---|---|
நூலக எண் | 75841 |
வெளியீடு | 2005.12 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- அகவிழி 2005.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து….
- ஆசிரியர் வகிபாகம்:மரபும் மாற்றமும் – ஏ.சி.ஜோர்ஜ்
- பாடசாலை அதிபர்களின் செயற்திட்ட முகாமையாளர் வகிபாகம் – க.சுவர்ணராஜா
- கல்வி வளர்ச்சியில் வழிவாத அணுகுமுறை – மா.செல்வராஜா
- கல்விச் சமூகவியலும் சமூகமயமாக்கலும் – பேரா.சபா.ஜெயராசா
- மொழி தொடர்பான கொள்கைகளும் கற்றல் செயன்முறைகளும் – ந.பார்த்தீபன்
- கஷ்டப் பிரதேச கல்விப் பிரச்சினைகள் – ச.கணேசமூர்த்தி
- இரு துருவங்களாயுள்ள கல்விச் சீர்திருத்த திட்டங்களும் புலமைப்பரிசி பரீட்சைகளும் – பரராஜசிங்கம் இராஜேஸ்அரன்
- கல்வியும் கலைத்திட்ட அமுலாக்கமும் – க.மு.கனகலிங்கம்
- கல்வியில் முகாமைத்துவக் கல்வி
- பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்?