ஜீவநதி 2010.08 (23)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2010.08 (23)
10207.JPG
நூலக எண் 10207
வெளியீடு ஆவணி 2010
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • இலக்கியமும் இனையத்தளமும் - ஆசிரியர்
  • கவிதைகள்
    • இன்றைய நிகழ்ச்சிகள் - வை. சாரங்கன்
    • கந்தல் வாழ்க்கை - அ. பெளநந்தி
    • கணக்கெடுப்பு - அ. பெளநந்தி
    • சர்ப்புச் சக்தியைப் பூமி அகற்றுமா? - கவிஞர் ஏ. இக்பால்
    • ஊழ் வாய் - கல்வயல் வே. குமாரசாமி
    • வெறூம் கோடுகள் - ஷாகரி சத்தியபாலன்
    • வன்முறையாளர்களும் வகுக்கப்பட்டகணக்குகளும் - புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமன்
    • சிதையாத சிருஷ்டிப்பு! - புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமன்
    • எத்தனிப்பு - எஸ். நிமலன்
    • இறுதித் தீர்வு - இ. ஜீவகாருண்யன்
    • மாறி விடு - அகியோபி
    • மீண்டும் ஒன்றாவோம் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • சிறுகதைகள்
    • கவரிமான் - அன்புமணி
    • தானும் தன் சுகமும் - எம். எஸ். அமானுல்லா
    • விட்டு விடுதலையாகி நிற்பாய் - ஆதிசிவன்
  • தகவம் - சிறுகதை மதிப்பீட்டு முடிவுகள் 2009
  • குறுநாவல் (தொடர்) - மழை (அத்தியாயம் 04) - ந. சத்தியபாலன்
  • கட்டுரைகள்
    • சமூக சமத்துவக் குரலாக ஒலிக்கும் சித்தர் பாடல்கள் - தெணியான்
    • இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துதல் மக்களை இலக்கிய மயப்படுத்துதல் - லெனின் மதிவானம்
    • கனவுகளும் அவற்றின் பயன்களும் - அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்
    • தொல்காப்பியத்தில் ஆணாதிக்க வாதமும் பெண்ணடிமைத்துவமும் மேலோட்ட விமர்சன நோக்கு - பேருவளை றபீக் மொஹிடீன்
    • பிரமிளின் கவிதைக் கோட்பாடு - பெரிய ஐங்கரன்
    • எனது இலக்கியத் தடம் : இலக்கியத்தில் தடம்பதிக்கத் தொடங்கிய அந்த மருத்துவக் கல்லூரி நாட்கள் - தி. ஞானசேகரன்
    • ஈழத்துத் தமிழியல்சார் தமிழ் ஆய்விதழ்கள் ஒரு கண்ணோட்டம் - கலாநிதி செ. யோகராசா
    • நேற்றைய அவலம் இன்றைய இலக்கியம் - வெ. துஷ்யந்தன்
    • சமூக எழுச்சியை நோக்காகக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் - வெலிப்பன்னை அந்தாஸ்
  • கலை இலக்கிய நிகழ்வுகள்
  • நூல் விமர்சனம் - ஷாஷிம் ஒமர் : தவிர்க்க முடியாத பரோபகாரி - கே. எஸ். சிவகுமாரன்
  • பேசும் இதயங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2010.08_(23)&oldid=99829" இருந்து மீள்விக்கப்பட்டது