பேச்சு:ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:03, 13 மார்ச் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் ("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

1956 முதல் 1963 வரையான ஏழாண்டுக்கால இலக்கியவளர்ச்சியைக் கணிப்பதை இலக்காகக் கொண்டு, இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றின் மீது ஆசிரியர் செலுத்தும் பார்வை, இந்நூலின் தனித்தன்மை. நபர்களின் மீதான பார்வையிலிருந்த போக்குகளையும், போக்குகளின் மீதான பார்வையிலிருந்து நபர்களையும் அணுகும் இவரது நிலைகள் ஒன்றுடனொன்று பின்னியும் பிரிந்தும் ஆக்கபூர்வமான இலக்கிய விமர்சனமாகவும் வரலாறாகவும் தோற்றம் கொள்ள வைக்கின்றது.


பதிப்பு விபரம்
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: 1956-1963. மு.தளையசிங்கம். சென்னை 14: க்ரியா பதிப்பகம், 268 இராயப்பேட்டை பிரதான வீதி, 1வது பதிப்பு, 1984. (சென்னை14: ரசனா ஓப்செட் பிரின்ட், 275 இராயப்பேட்டை பிரதான வீதி.) 177 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 761)