விவேகி 1970.11
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:59, 25 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
விவேகி 1970.11 | |
---|---|
நூலக எண் | 2658 |
வெளியீடு | கார்த்திகை 1970 |
சுழற்சி | வருட முவ்விதழ் |
இதழாசிரியர் | செம்பியன் செல்வன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- விவேகி (நவம்பர் 1970) (4.21 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
பொருளடக்கம்
- நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம்.....ஆசிரியர் பகுதி
- செம்பியன் பதில்கள்
- கண்டதும் கேட்டதும்.....என். அருட்பிரகாசம்
- கமுனுவின் காதலி (மதிப்புரை)
- ஒளியிழந்த வைரம் (சிறுகதை).....யுவரிஷி
- பாட்டுக்காரி (சிறுகதை).....மலையாளம்: எஸ். கே. பொற்றெக்காட், தமிழில்: ரவீந்திரன்
- பாலை (குறுநாவல்)....வ. அ. இராசரத்தினம்
- உபயம் (குட்டிக்கதை).....இ. இராசரத்தினம்
- நவீன காலப் பிரச்சினைகள் (கட்டுரை).....சு. சிறீதரன்
- பாதுகாவல் (உருவகக் கதை).....ஸீயெம்மே அமீன்
- புல்லாங்குழல் (கவிதை).....ரவீந்திரன்
- அம்மாவெங்கே (கவிதை).....ஜி. சங்கரக்குரூப்
- பொழுது புலருதடி (கவிதை).....சரணா கையூம்
- ஹோ-சி-மின் (கவிதை).....சத்யா
- தெளிவாய் நெஞ்சே (கவிதை).....அண்ணல்
- புதைவுகள் (கவிதை).....அ. யேசுராசா
- தாளையடி சபாரத்தினம் (ஈழத்துச் சிறுகதைமணிகள்)
- ஆலமரம் (சிறுகதை).....தாளையடி சபாரத்தினம்
- அம்பா (தொழில் வகைகள்).....வேங்கை மார்பன்
- கடைசிப் பக்கம்