ஓலை 2008.06-08 (48&49)
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 23 செப்டம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
ஓலை 2008.06-08 (48&49) | |
---|---|
நூலக எண் | 1988 |
வெளியீடு | ஆடி-ஆவணி 2008 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | செங்கதிரோன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- ஓலை 48, 49 (7.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமூக முரண்பாடும் நாடக அரங்கும் ஆற்றுகையும் - ஒரு மீள் வாசிப்பு - பேராசிரியர் சபா ஜெயராசா
- ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாறு - பேராசிரியர் கா. சிவத்தம்பி
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் வரலாற்று நாடக மூலவரும் - புலவர் செ. து. தெட்சணாமூர்த்தி
- பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தயாரிக்கப்பட்ட கூத்துக்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
- முழுமை அரங்கு - பேராசிரியர் சி. மெளனகுரு
- நாடக அரங்கில் நான் கற்ற மூன்று பாடங்கள் - இளைய பத்மநாதன்
- கூத்து அமைப்பும், அழகியலும் அதன் அரசியலும் - சி. ஜெயசங்கர்
- நிகழ்த்துக் கலை: கள ஆய்வும் கோட்பாடும் - அ.மங்கை
- தலைநகரில்.... ஒரு நாடக நெறியாளரும் இரு நாடக நடிகர்களும் - அந்தனி ஜீவா
- வானொலி நாடக நூல்கள்- சில பதிவுகள் - எஸ். எழில்வேந்தன்
- மலையகத்தில் இருந்து... மூன்று நாடகங்கள் - எம். கருணாகரன்
- 21ஆம் நூற்றாண்டில் அரங்கு - ச. பாஸ்கரன்
- சிகிச்சையாகும் அரங்கு - கோகிலா மகேந்திரன்
- பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு - முத்து. இராதாகிருஷ்ணன்
- கலைஞர்கள் குடும்பம் ஒன்று - சாய்ந்த மருதான்