பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 23 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (Anuheman04 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 91403 இல்லாது செய்யப்பட்டது)
பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும் | |
---|---|
| |
நூலக எண் | 430 |
ஆசிரியர் | ப. புஷ்பரட்ணம் |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xiii + 120 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும் (5.39 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கொண்டுள்ள ஆய்வு. இலங்கைத்தமிழர் வாழ்வும் வகிபாகமும் என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வரும் சிற்றாய்வேடுகளின் வரிசையில் இரண்டாவது நூல்.
பதிப்பு விபரம்
பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும். பரமு புஷ்ப ரட்ணம். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
xiii + 120 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 21.5 * 14.5 சமீ. ISBN 955-8564-00-1
-நூல் தேட்டம் (# 999)