நயினாதீவு நாகம்மாள் (ஒரு தொகுப்பு நூல்) 2003
நூலகம் இல் இருந்து
Thirahari (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 17 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}})
நயினாதீவு நாகம்மாள் (ஒரு தொகுப்பு நூல்) 2003 | |
---|---|
நூலக எண் | 8504 |
ஆசிரியர் | சிவராச சிங்கம், நாகேசு(தொகுப்பு) |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 207 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- என்னுரை - நாகேசு சிவராச சிங்கம்
- நாகர்
- நாகர் வழிபாடு - எஸ்.பத்மநாபன்
- நயினாதீவு - நந்தாப் புகழ் வாய்ந்த நயினைத்தலச் சிறப்பு முதலியார் குல.சபாநாதன்
- நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் நிர்வாக விசாரணைக் கொமிஷனரின் அறிக்கை
- தமிழாக்கம்: ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றம் - வழக்கு இல.ந.சொ./10 முகாமைத்திட்டம்
- நயினாதீவு சிறீ நாகபூசணி அம்மன் கோவில் தொடர்பில் யாருக்கு மரபுவழி நிர்வாக உரிமை உள்ளது?
- TRUSTEES
- இதன் தமிழாக்கம் வருமாறு: "அறங்காவலர்கள்"
- நாகபூஷணி நாரணி அம்மையே! - சுவாமி சுத்தானந்த பாரதியார்
- வள்ளுவர் மடத்தின் வரலாறும் முடியிறக்குவோருக்கு இழைக்கப்பட்ட அநீதியும்
- நயினை ஊஞ்சல் - தவத்திரு ம.அமரசிங்கப் புலவர்
- ஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை - நயினை உயர்திரு.முத்துச்சுவாமிகள்
- நயினாதீவு நாகேஸ்வரியம்மை பதிகம் - கருத்துரை: பண்டிதர் நா.கந்தசாமி
- பதிவு அஞ்சல் மூலம்: நயினாதீவு வள்ளுவ சமுதாய சமூக சேவைக் கழகம்
- ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திரு.பொ.பாலவடிவேல் அவர்கள் முன்னிலையில்
- ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றத்தில்
- ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் வடகிழக்குப்புறமாக சிறுபான்மை மக்களின் ஆட்சியிலிருந்த அரச காணிகளை மீட்டுத்தருமாறு கோரி மீண்டும் உண்ணாவிரதம்
- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் முடியிறக்கல் தொண்டர் சபை
- வள்ளுவர் மடம் திறப்பு விழா
- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உள்வீதிச் சுற்றுப் பிரகாரத் திருமுறைத் தோத்திரப் பாக்கள்
- நன்றி - தொகுப்பாசிரியர்