செய்திக்கதிர் 1985.11.01
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:26, 14 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
செய்திக்கதிர் 1985.11.01 | |
---|---|
| |
நூலக எண் | 10936 |
வெளியீடு | கார்த்திகை 01 1985 |
சுழற்சி | இருவார இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 18 |
வாசிக்க
- செய்திக்கதிர் 1985.11.01 (41.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இந்திய பத்திரிகையாளர் மீது இலங்கை அரசு சீற்றம்!
- எங்கள் மண்ணிலிருந்து தொடர்ந்து போராடுவோம் - 'தேவி'க்கு பிரபாகரன் பேட்டி
- பகமாப் பேச்சும் பயனில்லை; பாரதப்பிரதமரின் பதில் என்ன?
- இஸ்ரேல் பிரதமர் - ஜே.ஆர்.சந்திப்பும் கலைஞரின் போர்க்குரலும்
- உங்களோடு - கோபு
- உலக நெருக்கடிக்கு வழிவகுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனை!
- நாவலர் பெருமான் இருக்க வேண்டிய இடத்தில் இல்லையே - சைவப்பெரியார் திரு.க.சிவராமலிங்கம்
- தரையிலே வீசப்பட்ட மீன்களாக அழிவதா? - சித்தார்த்தா
- ஈழத்துச் சமூக அமைப்பின் விளைவு இன்றைய இயக்கங்கள்: ஈழம் போராட்டம் எங்கே செல்கிறது? -2
- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கம் இல்லை! - டேவிட் செல்போர்ண்
- சென்னையில் 'விடுதலைப்புலி' தலைவர் துப்பாக்கிமுனையில் கடத்தல்!
- தமிழகத்தில் கொலை?
- தஞ்சமென வந்தவர்களே அஞ்சேலென அணைத்த உடன்பிறப்புக்கள் இன்று அசிரத்தையா!
- வெறுப்பு வளரக் காரணம் என்ன?
- அகதிகளைப் பாதுகாக்க முள்வேலி!
- ஆலயத்தில் அகதிப் பெண்கள்
- கொலை, கொள்ளை! யார் பொறுப்பு!
- ஒரு சிங்கள யுவதிக்கே இந்த அவல நிலையானால்... தமிழ்ப் பெண்ணின் கதி என்னாகும்?
- சனி மாற்றம் என்றால் அஞ்ச வேண்டுமா? - நவாலியூர் நா.சச்சிதானந்தன்
- விடாக்கண்டன் வினா
- 1985 ஒக்டோபர் நிகழ்வுகள்
- அந்தக் கொடிய எயிட்ஸ் பரவுகிறது
- நிலைமை எல்லை மீறினால் தமிழகம் கடல் கடக்கும்!