தணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:34, 7 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009 | |
---|---|
நூலக எண் | 9113 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்புக் குழு |
பதிப்பு | 2009 |
பக்கங்கள் | 237 |
வாசிக்க
- தணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009 (46.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
- சமரச நோக்குக் கொண்ட தகைமையாளன் - எஸ்.ஜெபநேசன்
- வாழ்த்துச் செய்தி - எம்.சச்சிதானந்தன்
- துணைவேந்தர் வாழ்த்து - பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்
- பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது ஆசிச் செய்தி
- ஆசிச் செய்தி - ஆறுமுகம்
- கசடறக் கற்ற கல்வியாளன் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
- MESSAGE - MR.M.M. MUNSOOR
- வாழ்த்துச் செய்தி - இ.இளங்கோவன்
- கல்விப் பணியே அணியாகக் களித்து வாழி - க.செல்லத்துரை
- வவுனியா தேசிக கல்வியியற் கல்லூரி பீடாதிபதியின் வாழ்த்துக்கள் - க. பேர்ணாட்
- நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு - கோதை நகுலராஜா
- வாழ்க இம்மண் செழிக்க - மகேஷ்
- வாழ்த்துப்பா - பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன்
- செயற்திறன் மிக்க கல்வியியலாளன் - இ.குகன்
- பதிவியல்
- கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் வாழ்க்கைப் பாதையில் .....
- குடும்பம் (தணிகை) ஓர் பல்கலைக்கழகம்
- கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட நிகழ்வுகள்
- கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள்
- தணியா - அசலம்
- A GREAT ADMINISTRATOR - S.S.BALASUBRAMANIAM
- THAN MY D1CKWELLA COMPANION - C.KAMALAHARAN
- மதிப்புக்குரிய எனது ஆசான் தணிகாசலம்பிள்ளை - எம்.ஏ. இளையத்துள்ளாஹ்
- கலாநிதி தணிகாசலம்பிள்ளை அவர்களின் மாணவி என்ற வகையில் அவரிடம் கற்ற காலங்களின் சில நினைவலைகள் - Mrs Haroofa Azhar
- வாழ்க்கைப் பாதையில் - ந.அரியரத்தினம்
- Dr. N.Thanihasalampillai - K.Arunasalam
- கற்றவர்கள் என்றும் வாழ்வர் - ந.அனந்தராஜ்
- முத்திரை பதித்த கல்வி நிர்வாகி கல்வியியலாளன் - பொன் .தில்லைநாதன்
- தணிமேல் தணியாத தாகம் - அறிஞர் சாமி அப்பாத்துரை
- சகோதரன் சம்பந்தி - திருமதி பி.செல்வேந்திரன்
- மனிதாபிமானம் கொண்ட கல்வி நிர்வாகி கல்வியலாளன் - அ.பஞ்சலிங்கம்
- An Indefatigabale Personlity - V.Ponnam balam
- வானொலி வளவாளர் - ஆர்.கணப்திப்பிள்ளை
- மாறுதல் விரும்பா மேலதிகாரிகள் - சோ.பத்மநாதன்
- பொதுவியல்
- தமிழ்(மொழி) இலக்கியப் பேறு: ஓர் அறிமுகக் குறிப்பு - தகைசார் பேராசிரியர் கா.சிவத்தம்பி
- பொருளாதார அபிவிருத்தியும் அரசும் சந்தையமைப்பும்- இலங்கை அனுபவங்கள் காட்டும் நிலைப்பாடுகள் - தகைசார் பேராசிரியர் ந. பாலகிருஷ்ணன்
- கல்வி முகாமைத்துவ வினைப்பாடுகள் - சபா. ஜெயராசா
- கைத்தொழில் சமூகங்களின் கல்வி வளர்ச்சி - சோ. சந்திரசேகரன்
- மனிதவள முகாமையாளர் என்ற வகையில் பாடசாலை அதிபர் - க.சுவர்ணராஜா
- மலையகத்திற்கென்றொரு பல்கலைக்கழகம் சில சிந்தனைகள் - லெனின் மதிவானம்
- பிற்பட்ட சோழர் காலத் தமிழகத்தில் நிலமானியம் அதிகாரம் அரண்மனைகள் பேரரசு முகாமை சாசானச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு - பேராசிரியர் செல்லையா கிருஸ்ணராசா
- கவிதையென்னும் கலை - கவிஞர். சோ.பத்மநாதன்
- ஈழத்து இடப்பெயர்வு இலக்கியம் சில அவதானிப்புக்கள் - கலாநிதி செ.யோகராசா
- வள்ளுவர் வாய்மொழி மாண்பு - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
- ஈழத்து நாடக அரங்க மரபில் நா.சுந்தரலிங்கம் - திரு. கந்தையா ஸ்ரீ கந்தவேள்
- நாகரும் நாகபூமியும் வட இலங்கை பற்றி உடுத்துறையில் கிடைத்த நாணயம் தரும் ஒரு புதிய தகவல் - பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்
- பாடசாலை மாணவிகளின் சீருடை - தமிழ்மணி அகளங்கன்
- அரங்கக் கட்டடக்கலை பற்றிய அறிமுகம் - க.திலகநாதன்
- சுவாமி விபுலாநந்தரின் நாடக நோக்கு - க.ரகுநாதன்
- CHALLENGESIN TERTIARY EDUCATION: SOCIAL SCIENCES - DR.A.SANMUGADAS
- MY THEATRE INVOLVEMENT IN ENGLISH LANGUAGE TEACHING: IMPROVISATIONS IN AN IMPOVERISHED BACK GROUND - DR.KANDIAH SHRIGANESHAN
- APPROPRIATE ENGLISH AS A SECOND LANGUAGE CLASSROOM ACTIVITY SESSIONS - DR.M.SARAVANABAVAIYER
- ENGLISH TUITION IN JAFFNA - VAIRAMUTHU SUNTHARESAN