தெய்வச் சேக்கிழார்: ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலர் 2005
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:34, 7 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தெய்வச் சேக்கிழார்: ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலர் 2005 | |
---|---|
நூலக எண் | 9112 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | இந்து சமய அலுவல்கள் அமைச்சு - இலங்கை |
பதிப்பு | 2005 |
பக்கங்கள் | 175 |
வாசிக்க
- தெய்வச் சேக்கிழார்: ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலர் 2005 (49.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்துரை - சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
- ஆசியுரை - கயிலைமா முனிவர் திருவளர் திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
- வாழ்த்துரை - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
- ஆசியுரை - திருவம்பலதேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகள்
- வாழ்த்துரை - பாலமுருகனடிமை
- வாழ்த்துரை - சுவாமி ஆத்மகனானந்தா
- வாழ்த்துரை - கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
- வாழ்த்துரை - கே. என். டக்ளஸ் தேவானந்தா
- ஆசியிரை - கருணாநிதி மகானந்தன்
- வாழ்த்துரை - மகேஸ்வரி வேலாயுதம்
- ஆசியுரை - சாந்தி நாவுக்கரசன்
- ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டுக் குழு
- மாநாட்டின் நோக்கங்கள்
- சேக்கிழாரின் பெரியபுராணம்: ஒரு கலைப் பெட்டகம் - முனைவர். தா. நீலகண்டபிள்ளை
- சேக்கிழார் செந்நெறி - பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
- அஞ்செழுத்தெனும் அருமறை மந்திரத்தை சிந்தித்திருப்போர்க்கு சிவகதிதானே - செல்வி மகேஸ்வரி வேலாயுதம்
- சேக்கிழாரின் செஞ்சொல்திறம் - பேராசிரியர் மு. ஜோதிமணி
- சேக்கிழார் புலப்படுத்தும் வாழ்வியல் நெறிகள் - முனைவர் இரா. சந்திரசேகரன்
- சேக்கிழார் பெருமானின் சொல்லறம் - டி. எஸ். தியாகராசன்
- சேக்கிழார் நாயனார் அருளிய திருத்தொண்டர் புராணம் தமிழகத்தின் ஒளி விளக்கு - தமிழ்வேள் இ.க. கந்தசுவாமி
- சேக்கிழார் கண்ட இறையாண்மை - திருப்புகழ்க் காவலர் சேது முருகபூபதி
- சேக்கிழார் காட்டும் திருமணம் - முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி
- சேக்கிழாரும் சேயிழையாரும் - முனைவர் செ. திருஞானசம்பந்தம்
- சேக்கிழார் பனுவலில் சிந்தைக்கினிய முதற் பாடல் - முனைவர் ச. சாம்பசிவனார்
- உலகெலாம்... - இ.ஜெயராஜ்
- சேக்கிழாரின் தமிழும் தமிழ்ப் பண்பாடும் - முனைவர் எச். சித்திரபுத்திரன்
- சேக்கிழார் போற்றும் மகளிர் - முனைவர் க.திலகவதி
- சேக்கிழாரின் சைவசித்தாந்தம் - கு.ர. சரளா
- சைவ மகிமைக்கு நித்திய வாழ்வளித்த தெய்வச் சேக்கிழார் - வ.பேரின்பநாயகம்
- தெண்டு - கருத்தும் கணிப்பும் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
- பெரியபுராணம் காட்டும் மெய்யுணர்வு - புதுவை. வயி. நாராயணசாமி
- மாண்பமை பிரதமர் - பெரியபுராணம் பேராளி ஈரோடும் தங்க விசுவநாதன்
- பெரியபுராணங் கூறும் வாழ்வியல் நெறிகள் - திருத்தொண்டர் மாமணி ஆ.வீ. தட்சிணாமூர்த்தி
- பெரிய புராணத்தில் ஐந்தெழுத்து மந்திரம் - ஏ. எம். சுவாமிநாதன்
- சேக்கிழாரும் பெரிய புராணமும் - தேவகுமாரி ஹரன்
- பெரியபுராணத்தில் காணப்படும் இசை - திருமதி ஜெயந்தினி விக்னராஜன்
- பெரியபுராணச் சிறப்பு - செ. வே. சதாநந்தன்
- தெய்வக் குழுலோசை கேட்குதம்மா - வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
- பெரியபுராணம் உலகிற்கு வழங்கும் செய்தி - டாக்டர் சி. பாலசுப்பிரமணியம்
- பெரியபுராணத்தில் காவியப்பண்பு - இந்திராதேவி சதானந்தன்
- பெரியபுராணம் காட்டும் சிவன் அடியார் பெருமை - திருமதி சாந்தி நாவுக்கரசன்
- நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையான் - கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை
- சைவசமயம் காட்டும் சமுதாய உணர்வுகள் - செல்வி ச.நந்தினி
- மெய்த் தவவேடமே மெய்ப்பொருள் என்று தொழுது வென்றவர் - திருமதி தி. சுந்தராம்பாள்
- தர்ம சோதனை - திருமதி திலகவதி மகானந்தன்
- திருமூல நாயனார் புராணத்தில் உட்கிடை - டாக்டர் அரங்க இராமலிங்கம்
- சேக்கிழார் பாடும் அரனடியார் தனிப்பெருமை - கனகசபாபதி நாகேஸ்வரன்
- உமாபதி சிவம் போற்றும் நால்வர் - அந்தாதி அன்பர் மா. தன. அருணாசலம்
- சங்கம வழிபாடு - சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன்
- பிள்ளைத்தமிழும் பெரியபுராணமும் - பேராசிரியர் முனைவர் புரிகை ச.நடராசன்
- சிவபெருமானின் திருநின்ற செம்மை - முனைவர் க.இளமதி சானகிராமன்
- பெரிய புராணச் சிறப்பும் பயனும் - நி.நித்தியவதி
- பெரியபுராணம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் - முருகு இராமலிங்கம்
- தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே - சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம்
- நம்பியாண்டார் நம்பி அடிகள் பங்களிப்பில் சேக்கிழார் பெரியபுராணம் - சைவப்புலவர் எம்.எஸ்.ஸ்ரீ தயாளன்
- சேக்கிழாரின் தெய்வப்புலமையில் ஞானசம்பந்தரின் நாமச் செழுமை - கலாபூஷணம் சைவப் புலவ்ர் சு.செல்லத்துரை
- பெரியபுராணம் வெளிப்படுத்தும் பக்தி ரசம் - கலாதிநி ஏ. என். கிருஷ்ணவேணி
- சேக்கிழார் ஈந்த பெரிய புராணம் - பால வயிரவநாதன்