இருக்கிறம் 2011.10.17
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:04, 7 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
இருக்கிறம் 2011.10.17 | |
---|---|
நூலக எண் | 9885 |
வெளியீடு | ஒக்டோபர் - 17 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- இருக்கிறம் 2011.10.17 (29.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இப்படிச் சொல்லுகினம் பாருங்கோ!
- உறவின் கதை : அவயவங்களை இழந்து வாழும் அபலைப் பெண் - சாகித்யா
- போரில் பெற்றோரை இழந்த சிறுவர்களின் இன்றைய நிலை
- நாம் வாழ்வோம்! விழ மாட்டோம்!
- ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கு ஓர் அமைப்பு அவசியம்
- அடியாட்களே தமக்கு மெனாகலாம் என்ற உண்மை உரைத்த மோதல்!
- நாடும் நடப்பும் : களத்தில் நடந்த தப்புத் தாளங்கள்
- மலையகத்தில் சீரற்ற பாதை
- அவதியுறும் பொதுமக்கள் - எம். சந்திரசேகரன்
- நோய் நீக்கும் மருந்து விற்பனையில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியா? - அஹமட் உசாமா, சிந்துஜா
- நேரடி ரிப்போர்ட் : துறைமுகத்தின் வருகையால் கடலரிப்புக்குள்ளாகும் ஒலுவில் பிரதேசம் - எஸ்.எல். மன்சூர்
- ஊர் சுற்றி.. : மன்மோகன் சிங்கிடம் பிறந்துள்ள பயங்கரவாதம் பற்றிய ஞானம் - எஸ். எம். கோபாலரத்தினம்
- சிறுகதை : அவனுக்கு அவனே எடுக்கும் விழா - செங்கதிரான்
- கொலைக் களத்தில் எஞ்சியிருந்த பொருட்களும் கொள்ளை! - தீபச்செல்வன்
- புலன் விசாரணை : தறிகெட்டுப்போயுள்ள பொலிஸ் துறையும் சட்டத்தின் நிலையும் - ஹெட்டி ரம்ஸி
- அச்சப் பிராந்திய இரவுப் பிரகடனம் - வெற்றி துஷ்யதன்
- இணையத்தில் பிரச்சினையா?
- குரலோடு கவிதை எழுதுங்கள்
- எலக்ட்ரிக்கல் சர்க்யூட்
- மென்பொருட்களைத் தேட உதவும் இணையத்தளம்
- கள்ளத் தொடர்பின் விளைவும் முடிவும் - பஹமுன அஸாம்
- தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
- றாக்கை
- விருந்தினர் : காணி வழங்கி வீடுகொடுப்போம் விதவைகளுக்கு மாதம் 2000 உதவியும் கொடுப்போம்
- யாழில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலியுகன்
- திகிலோடு மர்மம் நிறைந்த தொடர்! : கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
- முஅம்மர் கடாபியின் லிபியா சுதந்திர ஜமாரியா குடியரசு அன்று முதல் இன்று வரை - சரோஜினி கனேந்திரன்
- இப்படியும் நடக்கிறது
- ஊடக மயக்கம்
- வாசகர் கடிதம்
- இதுதாண்டா பொலிஸ்!