பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004
9723.JPG
நூலக எண் 9723
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் பு/உடப்பு தமிழ்
மகா வித்தியாலயம்
பதிப்பு 2004
பக்கங்கள் 148

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
  • ஆசிச் செய்தி - பிரம்மஸ்ரீ மணி. ஸ்ரீ நிவாஷ குருக்கள்
  • ஆசிச் செய்தி - கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
  • வாழ்த்துச் செய்தி - திரு. ஆர். பாலகிருஷ்ணன்
  • வாழ்த்துச் செய்தி - உடுவை திரு. எஸ். தில்லைநடராஜா
  • வாழ்த்துச் செய்தி - அல்ஹாஜ் M.H.M.M. மஹ்ரூப் மரிக்கார்
  • வாழ்த்துரை - திரு. E.M.W. ஏக்கநாயக்கா
  • வாழ்த்துரை - திரு. V. கனகரட்ணம்
  • வாழ்த்துச் செய்தி - திரு. இரா. வேலாயுதன்
  • வாழ்த்துச் செய்தி
  • இதழாசிரியரிடமிருந்து... - திரு. ந. பத்மானந்தன்
  • பாடசாலை கீதம் - இரா. பாலகிருஷ்ணன்
  • பாடசாலை வரலாறு - திரு. ச. கோபாலன்
  • உள்ளத்தைத் தொட்டு நிற்கும் உடப்பு - பேராசிரியர் க. சின்னத்தம்பி
  • கலையுணர்வில் நினைவில் நிற்பவை - திரு. ஆர். பாலகிருஷ்ணன்
  • பாடசாலையின் விளையாட்டுத்துறை - திரு. இரா. வேலாயுதன்
  • உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு நிறைவில் உடப்பூரின் கல்வி...! - திரு. வ. சிவலோகதாசன்
  • சமய வளர்ச்சியில் பாடசாலை - திரு. பெரி. சண்முகநாதன்
  • உடப்புப் பிரதேசத்தில் மக்கட் பெயர்கள்: ஓர் ஆய்வு அறிமுகம் - திரு. கிருஷ்ணன் ஸ்ரீஸ்கந்தராசா
  • புத்தளம் மாவட்டத்தில் மகப்பேற்று நிபுணர் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களின் சைவப்பணிகள் - திரு. வீ. நடராஜா
  • எமது ஊரில் வெளிநாட்டு மோகத்தினால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள் - திரு. S. ஐங்கரசோதி
  • உடப்பூரில் முத்தமிழ் வளர்ச்சி - திரு. ச. கோபாலன்
  • கல்வி தொடர்பான பெற்றோர் அணுகுமுறை - திரு. மா. சின்னத்தம்பி
  • தரமான கல்விக்கான கிரயம் - திரு. உலகநாதர் நவரட்ணம்
  • மாணவர்களைக் கல்வியின்பால் திசைதிருப்புவது ஆசிரியர் செய்யக்கூடியதும் செய்ய வேண்டியதுமான பணியாகும் - திரு. இரா. பாலகிருஷணன்
  • புதிய கல்விச் சீர்த்திருத்தமும் ஆசிரியரும் - திரு. M. நிர்மலகாந்தன்
  • உளவியல் தேவைகள் - திரு. வை. இராமச்சந்திரன்
  • கவிதை நயமும் அழகியற் பரிமாணங்களும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
  • 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் இசை வளர்ச்சி - செல்வி. சிவானந்தன் ஷாழினி
  • உலகப் புகழ் பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியர் லியானடோ டாவின்சி - செல்வன். நா. ஸ்ரீதர்ஷன்
  • யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலமும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் - கலாநிதி. துரை. மனோகரன்
  • அன்புள்ள பெற்றோர்களே! - ஆர். பாலகிருஷ்ணன்
  • தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கு - திருமதி. சீ. எம். எஸ். ஜெனீஸா
  • கல்வியும் ஆசானும் - செல்வி. கமலேஸ்வரன் மேகலா
  • நல்லாசிரியர் பண்புகள்
  • உதவாத மனித நேயம் துன்பஞ் சேர்க்கும் - அல்ஹாஜ் எஸ். எம். ஏ. முத்தலிப்
  • அன்புள்ள ஆசிரியருக்கு - ஆர். பாகிருஷ்ணன்
  • எங்கள் தமிழ் மொழி - இரா. பாலகிருஷ்ணன்
  • அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலும் இலங்கையின் சமாதான முயற்சிகளும் - கலாநிதி. எஸ். ஐ. கீதபொன்கலன்
  • மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விளங்கிக் கொள்ளல் - திரு. ச. பாஸ்கரன்
  • சைவசித்தாந்தத்தில் உபநிடதங்கள்: ஒரு நோக்கு - முருகேசு கௌரிகாந்தன்
  • வேலைத்தளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளும் முகாமை செயற்றிறனில் அதன் தாக்கமும் - திரு. S. மகேஸ்வரன்