பன்னிரு திருமுறை மாமலர் 1994
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 11 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
பன்னிரு திருமுறை மாமலர் 1994 | |
---|---|
நூலக எண் | 9066 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | விவேகானந்த சபை |
பதிப்பு | 1994 |
பக்கங்கள் | 106 |
வாசிக்க
- பன்னிரு திருமுறை மாமலர் 1994 (15.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆலய வருஷாபிஷேகமும் திருமுறைப்பூர்த்தி விழாவும் - க. இராஜபுவனீஸ்வரன்
- மலரஞ்சலி
- ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆசியுரை - நாராயணஸ்மிருதி
- ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் ஆசியுரை
- பி. பி. தேவராஜ் அவர்கள் வழங்கிய அணிந்துரை
- என். கே. மயில்வாகனம் அவர்கள் வழங்கிய அணிந்துரை
- தி. செந்தில்வேள் அறங்காவலர் ஸ்ரீபூபால விநாயகர் கோயில் அவர்கள் வழங்கிய அணிந்துரை
- சிவநெறிச் செல்வர் எஸ். பி. சாமி அவர்கள் வழங்கிய அணிந்துரை
- பதிப்புரை சு. இராஜபுவனீஸ்வரன் ஜே. பி
- முதலாந் திருமுறை ம. நாகரத்திம்
- இரண்டாவது திருமுறை பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம்
- திருமுறை இன்பன்: மூன்றாந் திருமுறை
- நாலாந் திருமுறை - சோ. சண்முகசுந்தரன்
- ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகை - த. செ. நடராசா
- ஆறாந் திருமுறை : மெய்ஞ்ஞான அனுபவங்களே திருத்தாண்டகங்கள் - ஆ. சிவநேசச்செல்வன்
- ஏழாந் திருமுறை - க. வேயாயுதபிள்ளை
- திருவாசகம் - சில குறிப்புகள் - வி. என். சிவராசா
- திருக்கோவையாரின் சிறப்பு
- திருக்கோவையார் - ஆ. குணநாயகம்
- ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு
- ஓம் திருமந்திரம் பத்தாம் திருமுறை - எஸ். இராமநாதன்
- பதினோராந் திருமுறை - பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம்
- பன்னிரெண்டாம் திருமுறை பெரிய புராணம் - குமார. குருசுவாமி
- பன்னிரு திருமுறைகள் - புலவர் திரு நா. முருகவேள்
- திருமுறைகளில் நகைச்சுவை - செ. வேலாயுதபிள்ளை
- அவனன்றி ஓர் அணுவும் அசையா - வெ. சிவானந்தசோதி
- பாடும் பணி - செல்லையா நவநீதகுமார்
- திருமுறை முற்றோதலில் கலந்துகொண்டு அடியேன் பெற்ற அனுபவங்கள் - சி. த. கோபாலசிங்கம்
- நான் பெற்ற பேறு - திருமதி இராசமலர் நடராசா
- திருமுறைகளின் பண்கள் - பி. வி. இராமன்
- மறைப் பொருளாம் திருமுறை - சிவநெறிச்செல்வர் இரா. மயில்வாகனம்
- நால்வர் பிள்ளைத் தமிழ் :
- திருநானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - வ. சு. செங்கல்வராயபிள்ளை
- ஸ்ரீ அப்பர் சுவாமிகள் பிள்ளைத் தமிழ் - மு. கோ. இராமன்
- சுந்தரர் பிள்ளைத் தமிழ் - கவிராஜ பண்டித வித்துவான் கனகராஜையர்
- ஸ்ரீ மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் - உ. வே. சாமிநாத ஐயர்
- திருத்தொண்டர் திருநாமக்கோவை - ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர்
- விவேகானந்த சபைச் சித்திவிநாயகர் பொன்னூஞ்சல் - வ. சிவராசசிங்கம்
- ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சல்
- அறுபத்து மூவர் வரலாற்றுச் சுருக்கம்
- "நன்றி மறப்பது நன்றன்று"