கனகஜோதி: பெரியதம்பி கனகசபாபதி அவர்கள் பணிநலம் பாராட்டு மலர் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கனகஜோதி: பெரியதம்பி கனகசபாபதி அவர்கள் பணிநலம் பாராட்டு மலர் 2008
9055.JPG
நூலக எண் 9055
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் விழாக்குழு வளர்மதி நிறைவாழ்வகம்
பதிப்பு 2008
பக்கங்கள் 101

வாசிக்க


உள்ளடக்கம்

  • அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
  • ஆசிச்செய்தி - சிவஸ்ரீசாம்பசிவ சோமசபேசக் குருக்கள்
  • ஆசிச்செய்தி - பிரம்மஸ்ரீம. கிருஷ்ணமூர்த்தி ஐயர்
  • பண்பாளர் கனகசபாபதி - பேராயர் கலாநிதி எஸ். ஜெயநேசன்
  • அரசாங்க அதிபரின ஆசிச் செய்தி - க. கணேஷ்
  • துணைவேந்தர் வாழ்த்து - பேராசிரியர் நா. சண்முகலிங்கம்
  • கற்பகதரு - சீ. விநாசித்தம்பி
  • நிறை ஆளுமை உடையவர் - அ. பஞ்சலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - பா. செந்தில்நந்தனன்
  • வாழ்த்துச் செய்தி - அ. சுப்பிரமணியசர்மா
  • பணிநலம் பாராட்டும் விழாவுக்கு வாழ்த்துச் செய்தி - மே. சாந்தசீலன்
  • ஆளுமைமிக்க கூட்டுறவுத் தலைவர் - க. தேவராஜா
  • நல்லுறவை வளர்க்கும் நண்பர் - த. க. ஆனந்தராசா
  • கூட்டுறவு முன்னோடி - திருமதி ப. சிவலிங்கம்
  • கூட்டுறவுத் துறையை வளம்படுத்தியவர் - செ. கு. சண்முகநாதன்
  • ஆசிச்செய்தி - பொ. சிவலிங்கம்
  • கூட்டுறவோடு என்னை இணைத்தவர் - சோ. பத்மநாதன்
  • ஆளுமைத் திறன் வாய்ந்தவர் - அ. அகிலதாஸ்
  • சமூக சேவையாளர் திரு. பெ. கனகசபாபதி - கந்தையா ஸ்ரீகணேசன்
  • உயர்ந்த மானிடம் - ப. பகீரதன்

பாராட்டுதலுக்குரியவரா...? - சி. குகனேந்திரன்

  • முழுநேர சமூக சேவையாளன் - பேராசிரியர் கா. குகபாலன்
  • திருவாளர் பெரியதம்பி கனகசபாபதி அவர்களின் வாழ்த்துப்பா - நாக. சிவசிதம்பரம் (ஆக்கம்)
  • வாழ்த்துச் செய்தி - சி. பத்மராசா
  • நேர்மையும் பொறுப்புமுள்ள சமூக சேவையாளன் - செல்வி த. பேரம்பலம்
  • பதவியைப் பெருமைப்படுத்தும் ஒருவர் - தி. சுந்தரலிங்கம்
  • யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச் சபைத்தலைவர் திரு. பெ. கனகசபாபதி அவர்கள் - இ. செல்வரத்தினம்
  • கூட்டுறவுப் பெருந்தகைபோன் - செ. மகேஸ்வரன்
  • வாழ்த்துச் செய்தி - ச. செல்வரெத்தினம்
  • வலி கிழக்கு தென் ப. நோ. கூ. சங்க தலைவரின் ஆசிச்செய்தி - திரு நா. சுந்தரலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - கோ. சிவசுந்தரமூர்த்தி
  • உயர் திரு. பெ. கனகசபாபதி அவர்கள் - சு. சிவசுப்பிரமணியம்
  • முத்திரை பதித்தவர் - சின்னையா தவரட்ணம்
  • வாழ்த்துச் செய்தி - பொ. சண்முகசுந்தரம்
  • சிறந்த நிர்வாகி - ச. சுப்பிரமணியம்
  • தலைமைத்துவப் பண்பு கொண்டவர் - நா. நித்தியானந்தன்
  • சமூக வளர்ச்சியே தமது வாழ்வாகக் கொண்ட பெருந்தகை - சி. நடராசா
  • திரு. பெ. கனகசபாபதி அவர்கள் தொண்டின் சிறப்பைப் பாராட்டி பாடியளித்த வாழ்த்துப் பாமாலை - இணுவில் வை. க. சிற்றம்பலம்
  • இல்லற ஞானி - திரு. ஆ. தியாகராசா
  • தன்னலமற்ற கூட்டுறவாளன் திருவாளர் கனகசபாபதி - சி. ஜெயபாலசிங்கம்
  • சேவையால் உயர்ந்த தலைவன் - காசிப்பிள்ளை நடராசா
  • பதிக்கு எம் வாழ்த்து - ஞனவைரவர் ச. ச. நிலையம்
  • பொது மக்கள் சேவைக்கு ஓர் வழிகாட்டி - கா. வைத்தீஸ்வரன்
  • பணி தொடர வாழ்த்துவோம் - க. முரகையா
  • என் அண்ணன் - செ. சிவலிங்கம்
  • என்னுடன் ஒரு விளையாட்டு வீரன் - லயன் செ. இலகுநாதன்
  • சமூக சேவையிலோர் மைசூர் சந்தனக்கட்டை - செல்லப்பா நடராசா
  • தன்னலமற்ற சேவை K. S. ஆனந்தன்
  • மக்கள் நலம் பேணிய தலைவர் - திரு. சு. விஜயகுமார்
  • நீண்ட நாள் வாழ்க! - க. முருகையா
  • எல்லோர்க்கும் இனியர் - நாகன். கிருஷ்ணபிள்ளை
  • வாழ்த்துச் செய்தி - சிவ. மகாலிங்கம்
  • நான் கண்ட சிறந்த கூட்டுறவாளன் - த. ஆனந்தநடராசா
  • மக்கள் பணியே மகத்தானது என்பதை நடைமுறையில் செயற்படுத்தும் பெரியார் - பேராசிரியர். கா. குகபாலன்
  • கூட்டுறவுடன் தன்னை இணத்து பலகாலம் சேவையாற்றி வரும் கனவான் கனகசபாபத் அண்ணாவுக்கு நல்லூர்ப் பிரதேச சபை உறவுகளின் வாழ்த்துச் செய்தி
  • மக்கள் பணியால் மாண்பு பெற்றவர் - த. யோகேஸ்வரன்
  • உயர்ந்த மனிதர் - இ. இராசலிங்கம்
  • பெருமகிழ்வுடன் வாழ்த்துகிறேன் - பூ. க. இராசரத்தினம்
  • செயல் வீரர் திருவாளர் பெ. கனகசபாபதி அவர்கள் - ரதி சோதிலிங்கம்
  • முதுபெரும் கூட்டுறவாளர் திரு பெ. கனகசபாபதி - க. இ. குமாரசாமி
  • "எண்ணிய முடி வேண்டும் நல்லவே எண்ண வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்" - நா. தியாகமூர்த்தி
  • எண்ணியதை நிறைவேற்றும் கண்ணியவான் கனகசபாபதி - க. பஞ்சலிங்கம்
  • வடமாகாண ப.தெ.வ.அ.கூ. சமாசத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சி. சந்திரலிங்கம்
  • ஊருணியாகி வாழ்க! - சா. தம்பிரசா
  • ஆசிச் செய்தி - உ. ராதாகிருஷ்ணன்
  • உரும்பிராய் இந்துவில் அறிமுகமான உயர்ந்த மனிதர் - அ. ஈஸ்வரநாதன்
  • தன்னிகரில்லாத் தலைவன் வாழி... - கலாமனறம்
  • கூட்டுறவின் செம்மலே வாழ்க! - செ. செல்வராசா
  • யாழ் மாவட்ட கூட்டுறவின் வளர்ச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வேண்டி நிற்கும் மாற்றங்கள் - க. தேவராஜா