மீள்பார்வை 2011.06.17
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:22, 10 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
மீள்பார்வை 2011.06.17 | |
---|---|
நூலக எண் | 9039 |
வெளியீடு | ஜூன் 17 2011 |
சுழற்சி | மாதாந்தம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- மீள்பார்வை 224 (37.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- துருக்கித் தேர்தலில் அர்தூகான் அமோக வெற்றி
- சிறுபான்மையினர் அரசாங்கத்தை ஆதரிப்பது அவரியம் : அமைச்சர் ஹகீம்
- தெரிவுக்குழு அமைக்கும் அரசின் முயற்சி காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கை : த. தே. கூ
- இந்திய இலங்கை கப்பல் சேவை ஆரம்பம்
- சிங்கள எம்.பி.க்கள் தமிழ் கற்கின்றனர்
- ஜூலை 12ல் தபால் மூல வாக்களிப்பு
- வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானம்
- புலம்பெயர் முஸ்லிம்கள் பலமான சக்தியாக மாறுவது அவசியம் : லண்டனில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
- பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்
- ஆசிரிய பீடத்திலிருந்து : இந்தியாவும் இலங்கையும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்
- எகிப்திய இஹ்வான்கள் சுலோகத்தை மாற்றிக் கொண்டார்களா...? - மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
- பலவீனமும் பிழையான அணுகுமுறையுமே எமது வீழ்ச்சிக்குக் காரணம் - O. M. ஜாயிர்
- காலிமுகத்திடல் காணி தொடர்பான உண்மை தன்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
- இலங்கைக்கு 22 ஆம் இடம்
- பொலிஸ் நிலையங்களது பாதுகாப்ப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளப் பெற அமைச்சு தீர்மானம்
- இருபதாயிரம் முஸ்லிம் மாணவர்கள் பெளத்தத்தை படிக்கும் நிர்ப்பந்தம் - ரிஸ்வி முப்தி
- சவூதி அரசாங்கத்தினால் 500 வீடுகள் அன்பளிப்பு
- முதலாளியமும் சோசலிஸமும்
- பொருளியல் கோட்பாடுகள்: சோசலிஸம் : உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
- புதிய பாடசாலைத் திட்டம் : நேர்ப்பாடாக சிந்திப்போம்
- உள் முற்றம் - ஆலிப் அனாம்
- மூன்றாவது தடவையும் அர்தூகான் பெரு வெற்றி : அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கி...
- தேசப்பற்றும் நம்மை அடையாளப்படுத்துதலும் ஓர் எதிர்வினை
- சர்வதேசப் பாரவை
- யெமன் : ஜனாதிபதி நாடு திரும்ப முடியாது புரட்சியாளர் தெரிவிப்பு
- தூனீசியாவில் தேர்தல் ஒத்திவைப்பு
- றபா எல்லை திறக்கப்பட்டது
- தான் தப்பியோடப் போவதில்லை : கேர்ணல் கடாபி
- சிரியா : அஸத் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது
- லிபியா : ராஜதந்திர முயற்சியில் ரஷ்யாவும் சீனாவும் தீவிரம்
- முஷர்ரபை 'தேடப்படும் குற்றவாளியாக' நீதிமன்றம் அறிவிப்பு
- பெருவின் புதிய ஜனாதிபதியாக ஒலண்டா
- ஜோர்தான் : இஸ்லாமிய செயல் முன்னணியின் செல்வாக்கு ஓங்குகின்றது - றவூப் ஸெய்ன்
- இஸ்லாத்தில் பெண்கள் உரிமையும் சர்வதேச மகளிர் தினமும்
- யார் இவர்கள்?
- தஃவாப் பார்வை : தஃவாவின் முதற் படி சுய சீர்திருத்தம்
- ஊடகத் துறையில் முன்மாதிரி பத்திரிகைப் பதிப்புத் துறையில் ஒரு முன்மாதிரி - முஸ்தபா மஷ்ஹூர், றுஸ்லி ஈஸா லெப்பை (தமிழில்)
- தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்நெற்றி (நாஸியா) - எல்லலமுல்ல ஆலிப் அலி
- பேராசை
- நினைவாற்றல்
- தேநீர் : உடற் பருமனைக் குறைக்கும்
- டொல்பின் : ஆச்சரியமான உயிரினம்
- வேகம்...
- வார்த்தைகளை சுமத்தல்
- ஞாபக மறதி
- இஸ்லாம் க.பொ.த.(சா/த) மாணவர்களுக்கானது : ஹதீஸ் கலையும் வரலாறும்
- எபெக் கூட்டமைப்பு
- மூளையும், அளவுகளும்
- பூமியைப் பற்றி
- மனித வாழ்வில் வஹியின் தாக்கம் - எம். எச். நாளிர்
- இனப் பகைமையின் உச்ச நிலைக்குள்ளால் வாழும் இலங்கை முஸ்லிம்கள்
- நூலகம்
- புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்
- கதவு
- பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும்
- அபூ சுபியானுக்கு அளித்த கெளரவம்
- கொடிய பாடலுக்கு மன்னிப்பு இனிய பாடலுக்குப் பொன்னாடை
- New Elpitiya Youth Front ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள்
- தினமும் அல்குர்ஆனைக் கற்கும் டொனி பிளேயர்
- மீள்பார்வையின் புது வரவு
- உள்நாட்டு வெளிநாட்டு சந்தா விபரம்
- அரசியல்வாதிகள் வெட்கமற்றவர்கள் : சட்டத்தரணி எஸ். எல். குணசேகர
- ஜெனரல் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டதற்கு எதிரான சரத் பொன்சேகாவின் மனுவை மேன்முறையீட்டு நீதின்றம் ஏற்பு