நாழிகை 2009.09
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 7 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
நாழிகை 2009.09 | |
---|---|
நூலக எண் | 7547 |
வெளியீடு | செப்ரம்பர் 2009 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | எஸ். மகாலிங்கசிவம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 47 |
வாசிக்க
- நாழிகை (செப்ரம்பர் 2009) (8.06 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எண்ணம்: அரசியல்வாதிகள்
- சில வரிகளில் உலகம்
- அமெரிக்கா: முடிவுறும் கெனடி சகாப்தம்
- பகிஸ்தான்: தலிபான் தலைவர்
- மலேசியா: பெண்ணுக்கு பிரம்படி
- அமெரிக்கா: ஏலத்தில் கல்லறை
- பிஜி: பொதுநல அமைப்பில் இடை நிறுத்தம்
- பாகிஸ்தான்: கான் விடுதலை
- இந்தியா: யஸ்வந் சிங் மேன்முறையீடு
- இலங்கை: சர்வதேச கண்டனம்
- அமெரிக்கா: பூதவுடல் அடக்கம்
- மியன்மார்: விசாரணைக்கு அநுமதி
- சென்னையிலிருந்து அகராதி எழுதுவது: இடைத்தேர்தல் என்ற வியாபாரம்: கொடுப்பவர்களுக்கு கூச்சமில்லை; வாங்குபவர்களுக்கும் வெட்கமில்லை
- சுயநிர்ணய உரிமையுடன் அரசியல் தீர்வு - இரா.சம்பந்தன்
- புலிகளுடனான யுத்தம் முடிந்ததும் படைப்பிரிவில் மாற்றங்கள் அரசின் முன்னெச்சரிக்கை: அதிகரிக்கும் இராணுவ செல்வாக்கு அரசுக்கு சவாலாகிவிடுமா - தண்டாயுதன்
- சிறப்பு சந்திப்பு செல்வராசா பத்மநாதன்: விடுதலைப் புலிகள் அமைப்பை அதன் தற்போதைய நிலையிலிருந்து ஓரளவு முன்னகர்த்தியிருக்கக்கூடியவர்
- நிரந்தர அரசியல் தீர்வு எமது பாரிய பொறுப்பு: புதிய உறவு மலர்ந்து இந்தியா எமக்கு துணையாக இருக்கும் என்றே நாம் நிச்சயமாக நம்புகிறோம் - மாலி
- பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையீடு: கூட்டறிக்கை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை - தனஞ்செயன்
- இராணுவ ஆட்சி விடுபடுமா: சர்வதேச நாடுகள் அக்கறைகொள்ளாததன் காரணம் என்ன - கிரீஷ்வர்
- முஸ்லிம் பிரச்சனையை சமாளிக்கும் சாதுரியம்: அச்சுறுத்தலை உணர்த்து நடவடிக்கைகளில் அரசு தீவிரம் கொள்கிறது - டி.ஐ.ரவீந்திரன்
- காஞ்சிபுரம் பட்டு: பாரம்பரியமும் தூய்மையும் துலங்கும் உன்னத சங்கீதம் - பிங்காட்சன்
- லண்டனில் அரங்கேற்ற 'சீசன்': வெளிப்படும் அபரிமித ஆற்றல்கள் - மாலி
- சிறுகதை: வாசல் தேடி யுத்தம் - சாள்ஸ் குணநாயகம்
- சில வரிகளில் சினிமா
- சினிமா விமர்சனம்