ஞானம் 2011.04 (131)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 29 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
ஞானம் 2011.04 (131) | |
---|---|
நூலக எண் | 8715 |
வெளியீடு | ஏப்ரல் 2011 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 131 (9.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதினைந்தாவது அகவையில் தினக்குரல்
- அட்டைப்பட அதிதி: இலக்கிய உலகில் ஒரு பொக்கிசம் கே.எஸ்.சிவகுமாரன் - முருகபூபதி
- கவிதைகள்
- தீவாகிப் போனேன் - நா.திருச்செந்தூரன் (மன்னார்)
- தென்மராட்சி போர்க்களமான போது.... - தனங்கிளப்பு வ.சின்னப்பா
- சில நேரங்களில் சில நினைவுகள் - மட்டுவில் ஞானக்குமரன்
- எண்ணத்தில் ஒரு துளி - கவிதா, கொட்டகலை
- ஒரே பூமியில் நீயும் நானும் - உ.நிசார்
- ஜப்பான் - வாகரைவாணன்
- கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2010ல் முதற்பரிசு பெற்றகதை: கூடுகள் சிதைந்த போது.... - அகில் கனடா
- மலேசிய வாசுதேவனோடு கொஞ்ச நாட்கள்! - சை.பீர்முகம்மது (மலேசியா)
- அமைச்சரின் முகம் - சிங்களத்தில்: தெனகம சிறிவர்தன, தமிழில்: திக்குவல்ல கமால்
- குறுநாவல்: தூதர்கள் - ஆசி கந்தராஜா (அவுஸ்திரேலியா)
- துரிதமான மாற்றங்கள் - பிரகலாத ஆனந்த்
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011
- தமிழில் இலக்கியத் திறனாய்வியல் (அடிப்படை - வரலாறு - புதிய எல்லைகள்) - கலாநிதி நா.சுப்பிரமணியன்
- அவன் என் நண்பனாயிருந்தான் - சுதர்ம மகாராஜன்
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே.பொன்னுத்துரை
- ஓசையில்லா ஓசைகள்.... - மானாமக்கீன்
- அழகின் சிரிப்பு - கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா)
- ஊமையடி - வேல் அமுதன்
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பதிவுகள் - இரா.நாகலிங்கம் (அன்புமணி)
- நூல் மதிப்புரை
- வாசகர் பேசுகிறார்