புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலர் 1971

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலர் 1971
8684.JPG
நூலக எண் 8684
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1971
பக்கங்கள் 120

வாசிக்க


உள்ளடக்கம்

  • மலரைப் பற்றி - சி.சு.சின்னத்தம்பி
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில் சரித்திரச் சுருக்கம் - சி.சு.சின்னத்தம்பி
  • வாழ்த்து - கி.வா.ஜகந்நாதன்
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலர்க்குழு போஷகரும் கிளிநொச்சித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான 'சிவமணி' வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • கொழும்பு மாநகர் கதிர்காம யாத்திரீகர்கள் தொண்டர் சபைத் தலைவர் உயர்திரு.இரா.சபாநாயகம் அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • பச்சிலைப்பள்ளிப் பிரிவுக் காரியாதிகாரியும், சிறந்த சைவப் பெரியாருமாகிய உயர்திரு.சோ.அருணாசலம் C.A.S. அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • திருக்கேதீசுவர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் உயர்திரு.ச.சோமசுந்தரம் அவர்களின் ஆசியுரை
  • உயர்திரு.தி.முருகேசுபிள்ளை அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • ஆசியுரை - திரு.இ.யோகநாதன்
  • முருகமோட்டா பயிர்செய்கைக்குழுச் செயலாளரும் முருகமோட்டை கிராம முன்னேற்றச் சங்கத் தலைவரும் கரைச்சி கிராம சபை அக்கிராசனருமாகிய உயர்திரு.கா.செல்லையா அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • சமாதான நீதிபதி உயர்திரு.மு.யோகலிங்கம் அவர்கள் வழங்கிய பாராட்டுரை
  • அகில இலங்கைக் காந்தி சேவா சங்கச் செயலாளர் உயர்திரு.சி.க வேலாயுதபிள்ளை அவர்களின் ஆசியுரை
  • முன்னைநாள் கரைச்சி கிராம சபைத் தலைவர் உயர்திரு.த.செல்லத்துரை அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலருக்கு கிளிநொச்சி பட்டணசபை அங்கத்தவரும் முன்னாள் கரைச்சிக் கிராமசபை உப அக்கிராசனருமாகிய திரு.இ.கிருஷ்ணராசா அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • கிளிநொச்சி வட்டாரக் கல்வி அதிகாரி உயர்திரு.நா.துரைசாமி அவர்களின் ஆசியுரை
  • இளைப்பாறிய நீதியரசர் உயர்திரு.வீ.சிவசுப்பிரமணியம் அவர்கள் உவந்தளித்த ஆசியுரை
  • இளைப்பாறிய இலங்கை நீர்ப்பாசனப்பகுதி உதவிப் பணிப்பாளர் உயர்திரு.ச.ஆறுமுகம் அவர்கள் புளியம்பொக்கணை நாகதம்பிரான் சிவாலய ஆண்டுற்சவ மலருக்கு அளித்த ஆசியுரை
  • கிளிநொச்சித் தொகுதி முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு.அ.சிவசுந்தரம் J.P. அவர்களின் ஆசிச் செய்தி
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலர் ஆசியுரை - ம.ஸ்ரீகாந்தா
  • அமுத வாக்கு - றிச்சட்.டி.பியூறி
  • கவிதைகள்
    • காத்திடும் தெய்வம் - கவிமணி,வே.செல்வநாயகம்
    • அருள்மழை பொழி நாகதம்பிரானே! - பச்சிலைப் பள்ளியூரான்
    • அமரர் விநாயகமூர்த்தி நவமணி - க.வே.அருணாசலம் (உடையார்)
    • அமரர் டாக்டர் மூர்த்தி - பொ.வேலாயுதபிள்ளை
    • புளியம்பொக்கணை நாகதம்பிரான் வரலாற்றுச் செய்யுள் - செல்வி இரத்தினம் இந்திரவதனி
    • ஸ்ரீ நாகதம்பிரான் கும்பி - சி.நளாயினி
    • புளியம்பொக்கணை நாகதம்பிரான் தாள்கள் போற்றி - தமிழிசைக் கவிஞர், சைவப்புலவர், சங்கீதபூஷணம், அ.கி.ஏரம்பமூர்த்தி
    • ஸ்ரீ புளியம்பொக்கணை நாகதம்பிரான் சுவாமி போற்றித் திருப்பதிகம் - உயர்திரு.செ.சிவப்பிரகாசம்
    • எங்கே? புளியம்பொக்கணையில் - உயர்திரு.K.V.சுப்பிரமணியம், உயர்திரு.மு.மகேசுவரன்
  • அற்புதம் நிகழ்த்திய நாகதம்பிரான் களவைக் காட்டிக் கொடுத்த நாகதம்பிரான் - சு.குமாரமூர்த்தி
  • திருநீறு - K. கணபதிப்பிள்ளை
  • புளியம்பொக்கணையில் புயங்க அருட்பிரவாகம் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  • 10-2-1966 தொடக்கம் 11-2-1966 வரை புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயிலுக்குச் செல்லும் பாதையை சிரமதான மூலம் அமைத்த நிர்வாகக் குழு
  • நாவலரின் நாவன்மை - ஆர்.ரி.சுப்பிரமணியம்
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆண்டுற்சவ மலர்க்குழு
  • பெருமானுடைய அற்புதங்கள் (தன் அடியாரைத் தண்டித்து இரட்சிக்கும் பான்மை) - செல்வி பரமேஸ்வரி கனகசபை
  • அறிவியலும் அரும் சைவமும் - புலோப்பிள்ளையூர் ம.குமாரவேல்
  • வகுத்தான் வகுத்த வழி - "கதைக் களஞ்சியம்" இ.த்.சுப்பிரமணியம்
  • தேவாலயத்தின் பெயரில் அமைந்த வித்தியாலயம் - திரு.வே.மயில்வாகனம்
  • நாகதம்பிரான் ஆண்டுற்சவப் பணியிலே..... - நா.வீரகத்திப்பிள்ளை (ஐங்கரப்பிள்ளை)
  • புளியம்பொக்கணை நாகதம்பிரான் நமக்கோர் அன்பர் - நா.கணபதிப்பிள்ளை
  • நன்றியுரை
  • மணிக்கூட்டுக் கோபுர நிதி
  • சமர்ப்பணம் - சி.சு.சின்னத்தம்பி