திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 28 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001 | |
---|---|
நூலக எண் | 8549 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 159 |
வாசிக்க
- திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001 (26.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- துதிப்பாடல்
- ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்களின் ஆசிச் செய்தி
- கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானாந்தாஜீ அவர்களின் ஆசியுரை
- பிரதிஸ்டா பூஷணம் சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- "வேதாகமமாமணி" பா.சண்முகரத்தின சர்மா அவர்களின் ஆசிச் செய்தி
- ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தான பிரதமகுரு சைவசித்தாந்த பிரதிஷ்டா சக்கரவர்த்தி சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுரு வேதாகமவித்தசக்தி உபாசகர் சிவஸ்ரீ உதயராகவக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- குரு மகாசந்நிதானம் திருவாவடுதுறை ஆதீன சிவப்பிரகாச பண்டாரச்சந்நிதி அவர்கள் வாழ்த்துரை
- நியூஸிலாந்து திருமுருகன் கோவில் சபை செயலாளர் பிரம்மஸ்ரீ இ.இராஜ இராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் வாழ்த்துச் செய்தி
- வாழ்த்துரை திருகோணமலையின் காவல் தெய்வம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் - இரா.சம்பந்தன்
- திருக்கோணேசர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் மு.கோ.செல்வராசா அவர்களின் வாழ்த்துரை
- சிவதர்மசுரபி K.K.சிவசுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்துரை
- கர்வமடக்கிய காளிகா தேவி - பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள்
- தமிழ் மறை கூறும் பொது அறங்கள்
- திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் - "வேதாகமமாமணி" சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்க்ள்
- கும்பாபிஷேகத்தின் சிறப்பு - ஸ்ரீலஸ்ரீ சு.கு.முத்துக்குமாரசாமிக் குருக்கள்
- கற்பூரத் தீப பலன்
- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் சப்த தள இராஜகோபுரம், கருவறை விமானம் ரசானு பவமும் பிரம்மானுபவமும் - ஞானசிரோமணி பண்டிதர் இ.வடிவேல்
- தீப வகைகள்
- பூதசுத்தி அந்தர்யாகம் - ஈசான சிவ சி.குஞ்சிதாபதக் குருக்கள்
- மலர்களும், பழங்களும் பூஜைக்கு ஏன்?
- அன்னையின் அருளாட்சி - சிவஸ்ரீ.பூரண தியாகராஜக்குருக்கள்
- மயில்
- திருகோணமலை பத்திரகாளி கோவில் மஹா கும்பாபிஷேகம் ஒரு நோக்கு - ஸாகித்ய சிரோமணி சிவஸ்ரீ.ப.முத்துக்குமாரசாமி குருக்கள்
- பூத்து நிற்கும் பேரருள் - வித்துவான் திருமதி.வசந்தா வைத்தியநாதன்
- நல்ல காரியங்களைச் செய்ய முற்படும் போது "ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி" என்று சொல்லுவதன் தத்துவம் என்ன? மூன்று முறை சாந்தி என்று சொல்லப்படுவதன் நோக்கம் - சுவாமி ஏ.பார்த்தசாரதி
- ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீலஸ்ரீ மு.சுந்தரலிங்கம் தேசிகர்
- "சக்தி வழிபாடு பற்றிய சில வரலாற்றுச் சிந்தனைகள்" - வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
- ஆலயமும் பிரார்த்தனையும் மனிதப்பிறவியின் உயர்நோக்கத்தை நிறைவு செய்கின்றன - குமாரசாமி சோமசுந்தரம்
- அம்பிகை வழிபாட்டின் தொன்மை - சிவாகம ஞானசாகரம் எஸ்.இராமநாத சிவாச்சாரியார்
- கும்பாபிஷேகமென்னும் பெருஞ்சாந்தி - என்.ஸ்ரீனீவாசன்
- மங்களம் தரும் வேதம் - ஆகமம் - யாகம் - எஸ்.நாராயணசுவாமி
- காளி மந்திரத்தை உச்சரித்து நற்கதி பெற முடியும்! திருவாதிரையும் காளியும் - புருஷோத்தம குருவாசுகி
- குறுமுனியால் வரமுனி பெற்ற சாபமும், அதனால் ஜகத்திற்குக் கிடைத்த பொக்கிஷம் - சிவாச்சார்ய சிரோண்மணி பிரம்மஸ்ரீ சிவகுமாரக் குருக்கள்
- கோபுர நாயகி - கதகளி சிவஸ்ரீ கோபாலசாமி சர்மா
- விட்டார் வீடுற்றார் - கம்பன் கழகம் இ.ஜெயராஜ்
- கோபுர அமைப்பும் அதன் தத்துவங்களும் - ஸ்ரீ.க.பாலச்சந்திரசர்மா
- அருள் தரு அன்னை அம்பிகை - தொகுப்பு: திரு.கணேசர் சைவசிகாமணி
- சக்திதாசன் காட்டிய பக்தி நெறி - திருமதி.சித்திரதேவி பத்மநாதன்
- பாராயணஞ் செய்தற்குரிய தேவீஸ்தோத்திர மாலை - "சிவாகமக்ரியா ஜோத" பூரண-தியாகராஜ-கமலராஜக் குருக்கள்
- கண்டறியாதன கண்டோம் - திருமதி.கந்தையா.இராசநாயகி
- ஸ்ரீதேவியும் மூதேவியும்
- பாவங்களும் ரோகங்களும்
- கோபுரமும் அதன் உட் பொருள் விளக்கமும் - ஸ்தபதி கந்ததாஸ் இரவீந்திரராஜா
- பஞ்சோபசாரம் - ஐந்து வகை
- கும்பகோணம், வலங்கைமான் ஸ்தபதி திரு.மாரிமுத்து.இராஜேந்திரனுடன் செவ்வி - செவ்வி கண்டவர்: ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல்
- இலங்கையில் காளி அம்மன் வழிபாடு - இந்து வித்யாநிதி பிரம்மஸ்ரீ சோ.குஹானந்தசர்மா
- விளக்கு ஏற்றுவதற்கு பயன்படுத்தும் எண்ணெயின் பலன்கள்
- தீபம் ஏற்றும் நேரம்
- கவிஞர்கள் வாழ்வில் காளி - த.சிவநாதன்
- சக்தியின் மகத்துவம் - சைவப்புலவர் அ.பரசுராமன்
- அர்ச்சனைத் தட்டு எதற்காக? - பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள்
- சக்தி - மகேந்திரன் என்.ஆர்
- இறைவனை கும்பத்தில் பூஜிப்பது ஏன் - சிவஸ்ரீ மு.சண்முகரத்தினக் குருக்கள்
- கால தேவதை அருள்மிகு காளி தேவி - க.இராசரெத்தினம்
- கும்பாபிஷேக மகிமை
- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருப்பள்ளியெழுச்சி - ஞானசிரோனமணி சைவப்புலவர்-பண்டிதர் இ.வடிவேல்
- திருகோணமலை பத்திரகாளி அம்மன் திருவூஞ்சல் - புலவர்.திரு.வே.அகிலேசபிள்ளை
- நாதஸ்வரமும், நாட்டியமும் ஆலயமும் - பிரம்மஸ்ரீ சோ.இரவீச்சந்திரக் குருக்கள்
- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காவியம் - திரு.வ.கோ.வேலுப்பிள்ளை
- திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் பதிகம்
- தீர்த்தம் ஆடும் முறை - சிவஸ்ரீ மு.சண்முகரெத்தினக் குருக்கள்
- திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கலிவெண்பா
- அன்னை வடிவே அருட் கோபுரம் - செல்வி.மணிமேகலாதேவி கார்த்திகேசு
- ஆலயத்தில் வழிபடுவதால் நமக்கு கிடைக்கும் சிறப்பான பலன் என்ன? - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மை தோத்திரம் - அருட்கவி சி.விநாசித்தம்பி புலவர்
- என்றம்மா தீர்வு? - கவிஞர்: சி கண்டிதாசன்
- திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களை பாராட்டி உவந்தளித்த வாழ்த்துப்பா - ஆர்வி
- திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா - பிரதம குரு 'வேதாகமமாமணி' பிரம்மஸ்ரீ சோமஸ்கந்த ஐயர் - இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களினையும் அவர்தம் திருப்பணியினையும் மகிமைப்படுத்தும் வாழ்த்துப்பா மடல்
- காணாத கண்ணென்ன கண்! - நா.சோமகாந்தன்
- காளி தேவியின் ரூப பேதங்கள்
- எங்கள் பத்திரகாளி
- நன்றி - "வேதாகமமாமணி" பிரம்மஸ்ரீ சோ.இரவீச்சந்திரக் குருக்கள்