உயிர்நிழல் 2001.05-08 (19)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 10 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
உயிர்நிழல் 2001.05-08 (19) | |
---|---|
நூலக எண் | 7098 |
வெளியீடு | May/August 2001 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 118 |
வாசிக்க
- உயிர்நிழல் 19 (18.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இன்றைய இலக்கியம் என்பது தலித்து இலக்கியமே - க. பஞ்சாங்கம்
- தமிழ் நாடகச் சூழலில் புதிய வருகை, நாளை நாடக அரங்கப்பட்டறை - திருமாவளவன்
- One Way - விசா
- 'உயிர்த்தெழும் காலத்திக்காக நூல்வெளியீடு, பாரிஸ் - தி. ராஜ்குமார்
- கூட்டுக்கண் அரசியல் - ஆழியாள்
- தமிழியல் சூழலில் தலித்து இலக்கியம் ஓர் முன்குறிப்பு - லெனின் மதிவானம்
- சருகுகள் = சமாதிகள் - பாலைநகர் ஜிஃப்ரி
- சந்திப்பு : ஜனனி. அது என்னைக் கண்காணிக்கிறது (சிறுகதை)
- கரும் குருதி ஓடிய நதிக்கரையில் கக்கள் கலைவிழா - பலவெசக்காரன்
- அலெக்சாந்திரா கொலந்தாய், மறக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணிலைவாதி தமிழரசன்
- துர்க்காவின் கவிதை ஒன்று - துர்க்கா
- ஒற்றைத்திரி - வினோதன்
- கவிதை - மிதுஷன்
- 20வது பெண்கள் சந்திப்பு - தயாநிதி
- மூச்சு முட்டுகிறது - துவாரகன்
- மதமரபு, அதிகாரம், தலித்தியம், தமிழ்த்தேசியம் - ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்
- தலித் இயக்கத்தின் முன்னோடி கே. டானியல் - யோகன்
- ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள் - கலையரசன்
- கவிதை - வசந்திராஜா
- வாழ்வு (நோர்வேஜிய மூலம் : Bjork Vik) - தயாநிதி (தமிழில்)
- சிதைந்த இரவிலொன்று - இளங்கோ
- ஆவணக்குறிப்புகள், தேவரையாளிச் சமூகமும் ஆசிரியர் க. முருகேசு அவர்களும் - கந்தையா நடேசன்
- ஸ்பாட்டகஸ்தாசன் Words with டோமினிக் ஜீவா - ஸ்பாட்டகஸ்தாசன்
- சாதியமும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியும் (குறிப்பு)
- நீட்சேயும் நீட்சேயும் - வாசுதேவன்
- 28வது இலக்கியச்சந்திப்பு
- எதிர்வினை : கனடாவில் மையங்கொள்ளும் புதிய நாடகவெளிகள் மீதான... - திருமாவளவன்
- கந்தன் கருணை நாடகப்பிரதி என். கே. ரகுநாதனுடையதே - கலைச்செல்வன்
- நிழல்கள்