மக்கள் மறுவாழ்வு 1985.09
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 10 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
மக்கள் மறுவாழ்வு 1985.09 | |
---|---|
நூலக எண் | 7045 |
வெளியீடு | செப்டம்பர் 1985 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- மக்கள் மறுவாழ்வு 3.12 (2.70 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- திம்பு பேச்சில் மலையகத் தமிழர் பிரச்சனைப் பேச உரிமை இல்லை! ஈழ விடுதலை அமைப்புகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது
- வங்கி அபிவிருத்தி குறித்து அறிய எம்.பி.கள் குழு வருகை தந்தது
- ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!
- வாசகர்கள் எழுதுகிறார்கள்
- தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வளிப்பில் மாற்றாந்தாய்மனப்பான்மை
- எங்கள் பிரச்சனைகள்
- ஒப்பந்தப்படி தாயகம் திரும்ப வேண்டியவர்கள் அகதிகளாக திரும்பி வந்து அவதிப்படுகிறார்கள்!
- "அகதிகள் திரும்பிச் சென்று சுதந்திரமாக வாழ தேவையான சூழ்நிலைகளை உருவாக்கிடுங்கள்! : ஒருங்கிணைந்த இலங்கை அகதிகள் அமைப்பு கோரிக்கை
- சமுதாய ஒருங்கிணைப்பு - சு. ஏகாம்பரம்
- புதிய தாயகம் - பிறைசூடி
- தாயகம் திரும்பியோர் மற்றும் அகதிகள் என்போர் யார்?
- தாயகம் திரும்பியோர்
- நிர்வாக இயக்குனருக்கு பிரியாவிடை
- சென்ற விடமெல்லாம்... : தாய் மொழி தமிழை பயில வாய்ப்பில்லை! - ஆர். கே. வேணி
- வேலை வாய்ப்பு தகவல் ஒன்று
- மந்திரி அவர்கள் பட்டா கொடுக்க மக்களோ விரட்டுகிறார்கள் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களை இடுகாட்டில் கூட வாழவிடாது விரட்டும் கொடுமை