சாரதி: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 9 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
சாரதி: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010 | |
---|---|
நூலக எண் | 9455 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2009 |
பக்கங்கள் | 90 |
வாசிக்க
- சாரதி 6: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010 (17.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கல்லூரிக் கீதம்
- வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச் செய்தி - திருமதி அ. வேதநாயகம்
- கல்விப்புல வரலாற்றில் கல்லூரியின் திருப்புமுனை - சி. மாணிக்கராசா
- கல்லூரி அதிபரின் இதயத்திலிருந்து... - அ. அகிலதாஸ்
- முன்னோடியின் வாழ்த்து - க. வேலாயுதம்
- இறைவனிடம் ஆசிவேண்டி நிற்கின்றேன்! - வே. உருத்திரேஸ்வரன்
- பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி - ந. கந்தவனச்செல்வன்
- மன்றத் தலைவரின் உள்ளத்திலிருந்து.. - த. உதயபவன்
- மன்றச் செயலாளரின் பேனாவிலிருந்து... - சி. வஸந்
- இதழாசிரியர் இதயத்தில் இருந்து... - த. கிரிஹரன்
- கொக்குவில் இந்துக் கல்லூரி விஞ்ஞான மாணவர் மன்றம்
- மலர் வெளியீட்டுக் குழு
- பரீட்சைக் குழு
- கவிதைகள்:
- சாரதி - விஞ்ஞான மன்றம் கொக்குவில் இந்துக் கல்லூரி
- தலைவணக்கம் - இ. கௌசிகன்
- Robin - S. LakShan
- இன்றைய விஞ்ஞானம் - சி. திபர்ஷன்
- என் கவிக்கு காரணமாய் - தி. தர்சன்
- இரசாயனவியலில் நான் கண்ட அனுபவம் - ச. கோபிகன்
- மனம் மாசடையும் போது... - ச. சாயிசுமித்திரா
- புதிய படைப்பில் நீ - சு. விபிசாந்
- சாரதியின் பயணத்தில்
- ஆரம்பமாகிறது விஞ்ஞானம் - கோ. பிரதீப்
- பரிணாமக் கோட்பாடும் அதன் வரலாறும் - ஜெ. ராகுலன் பெஞ்சமின்
- நிலைமாற்றங்களை ஏற்படுத்தும் வெப்பம் - சி. கஜானனன்
- பிஸ்கட்டில் விஞ்ஞானம் - கே. அஜந்தினி
- வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போவது எப்படி? - ச. நிஷாந்தன்
- இலங்கையில் தனியார் துறை நிறுவனங்கள் இளைஞரிடம் எதிர்பார்க்கும் மனித வளத் திறன்கள்
- பூச்சிகளின் மொழிகள் - கு. பிந்துஜா
- நட்சத்திரக் கூட்டத்துள் தூமகேது - பு. சிவசொரூபன்
- யப்பான் நாகசாகி மீது வீசப்பட்ட சின்னப் பையன் (Little Boy) - பி. குருபரன்
- பொது அறிவு - யோ. நிஷாந்த்
- அஞ்ஞானத்தை அகற்றிய விஞ்ஞானம் - த. உதயபவன்
- வெற்றியின் இரகசியம் என்ன? - லி. தினேஸ்குமார்
- "உயிர்கள் உயிரானவற்றில் இருந்தே தோற்றம் பெற முடியும்" லூயி பாஸ்டர் - க. செல்வதாஸ்
- நவீன மாற்றங்கள் சில
- கேளா ஒலி பற்றி சில விடயங்கள் - தி. பதுமநிதி
- வரலாற்றுப் பறவை - ர. சிதம்பரநாதன்
- எம்மை எம்மால் வெல்ல வைக்க என்ன வழி? இதனை உளவியல் ஆராய்வோம் - ச. ராகுல்
- 0 and 1 - து. பிரணவன்
- மாரடைப்பு ஏற்படுவது எப்படி? - செ. கோபலகிருஷ்ணன்
- CDMA: CODE DIVISION MULTIPLE ACCESS நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் - த. லவேந்திரன்
- நவீன உலகை உலுக்கி வரும் புற்றுநோய்! - லோ. சாந்திரேகா
- சூரியக் கரும்புள்ளி (Sun Spot) - த. பிருந்தாபன்
- 21ம் நூற்றாண்டு அணு ஆயுதங்களும் அதனைக் கட்டுப்படுத்தும் காரணிகளும் - செ. துளசிகா
- பால் இயல்பை உடற்கூற்றியல் தீர்மானிக்குமா? - லோ. ஸ்ரீநீகேதன்
- தனிமையை போக்கும் கடவுள் பக்தி - ப. நிஷாந்த்
- பறக்கும் தட்டும் தொடரும் மர்மங்களும் - அ. கோகுலரூபன்
- அறிய சில... - க. பிரசாத்
- அக்யுபஞ்சர் - சி. ரங்கரதிகன்
- குண்டு உடலைக் குறைக்க ஏன் நீர் அருந்த வேண்டும்? - த. கிரிஹரன்
- வெற்றிக்கான வழிமுறையின் சுருக்கம்
- கனவு மூலம் கண்டறியப்பட்ட விஞ்ஞான உண்மை - பா. சசிகரன்
- டினேஸின் சொர்க்கப் பயணம் - ம. டினேஷ்
- MAN AND HARMFUL INSECTS - T. Vithursan
- வியாழன் பற்றி நான் அறிந்த சில... - க. பிரார்த்தனன்
- பிரித்துப்பார் 1 வரும் - த. கிரிஹரன்
- சிறகுள்ள சறுக்கு விமானங்கள் பிரபல ஆராய்ச்சியாளர் நிக்லோல்ஸிகிய் அனுபவங்கள் - க. ஐங்கரன்
- ஐசாக் நியூட்டன் (1642-1727) Sir Isac Newton - ஸ்ரீ. பிரசீலன்
- வெட்ட.. வெட்ட... - வை. கோகுலன்
- வளி மண்டலம் பற்றி நான் அறிந்த சில விடயங்கள் - கோ. நிவேஜா
- விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் நாமும் - தே. துவாரகன்
- மின்னல் - மோ. துவாரகன்
- மதிமயக்கும் பெருக்கம் - நா. கார்த்திக்
- Programming Language VB 6.0 ( Visual Basic 6.0 ஒரு பார்வை) - தே. பகீரதன்
- அறிய சில... - சி. வஸந்
- சந்திரனுக்கு சென்ற விண்வெளி ஓடம் - ரி. சுகந்தனா
- கணித விந்தை - இ. கஜனன்
- Atomic Energy - S. Gowsiya
- இனி வரும் வினோத உலகில் / வருங்கால வையகத்தில் - பு. அஜந்தன்
- உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதா? - பா. கஜானன்
- நன்றி