கற்பகம் 1970.11-12
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 9 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
கற்பகம் 1970.11-12 | |
---|---|
நூலக எண் | 6030 |
வெளியீடு | கார்த்திகை - மார்கழி 1970 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 65 |
வாசிக்க
- கற்பகம் 1.1 (3.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்துரை: ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் வாழ்த்துகின்றார்கள் - ச. வே. பஞ்சாட்சரம்
- கவிதை வாழ்த்து: முப் பரிமாண கொள்கை முகையவிழ் ஏடு! - தான்தோன்றிக் கவிராயர்
- எழுதுகோலிலிருந்து...! - ஆசிரியர் குழு
- கட்டுரை இலக்கியம்: ஈழத்து இலக்கிய வளர்ச்சி - பண்டிதர் க. வீரகத்தி
- உண்மையான வாத்தியார் - ரிச்சாட் டிப்யூர்
- கவிதை பொருளாதாரம்: கொதிப்பூ! - நிரம்பவழகியான்
- சிறுகதை சமூகம்: நினைவின் அலைகள்... - போர்வையூர் ஜிப்ரி
- கவிதை சமூகம்: வெறுந்தகரம் - மஹாகவி
- பன்படத்தக்க இலக்கியம் நமக்கு ஏது? - பெரியார் ஈ. வே. ரா.
- சிறுமியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ஜனாதிபதி
- தொடர் நாவல்: சிறுபொறியும் பெருநெருப்பும் - செ. யோகநாதன்
- கவிதை: புதியதோர் உலகஞ் செய்வோம்! - கல்வயல் வே. குமாரசாமி
- தொடர்நாவல்: ராதையின் பாதையில்.. - ந. பாலேஸ்வரி
- மொழிப் பற்றிலிருந்து... - மு. வரதராசன்
- நாட்டுப் பாடல் தாலாட்டு - மக்கள் கவிமணி மு. இராமலிங்கம்
- சிறுகதை பொன்னம்மாவும் தோசைச் சட்டியும் மவளது மகனும் - நெல்லை க. பேரன்
- "கற்பகம்" இலக்கியக் குழுவின் வெளியூர்ப் பொறுப்பாளர்கள்
- கவிதை குடும்பம்: புதுவீடு - ச. வே. பஞ்சாட்சரம்
- கட்டுரை பொருளாதாரம்: இலங்கையின் பொருளாதாரத்தில் பனை வளம் வகிக்கக்கூடிய முக்கியத்துவம் - ஆ. துரைரெத்தினம்
- கவிதைக் கொத்து
- கனியவில்லை..! - இராசு..
- ஒரு குழந்தையின் ஓலம்! - தரலு...
- அன்பு..! - சுபா..
- சிறுகதை சமூகம்: ஆற்றல் மிகு கரத்தில்...
- குட்டிக்கதை நான் சொன்னது சரி - இணுவை வசந்தன்