பகுப்பு பேச்சு:அகராதி
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:01, 7 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (கருத்து வேண்டல் அகராதி--> அகரமுதலி)
அகராதி என்பது வடமொழி. அகரமுதலி என்றே பாவாணர், மறைமலைஅடிகள் போன்றோர் பயன்படுத்தக் கோருகின்றனர். இந்நூலகம் தளத்தில் பல தமிழ் சொற்களை கையாளும் போது, இதனையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--த*உழவன் 14:01, 7 மார்ச் 2012 (UTC)