மீண்டும் துளிர்க்கும் வசந்தம்

நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:46, 26 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வாசிக்க)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மீண்டும் துளிர்க்கும் வசந்தம்
158.JPG
நூலக எண் 158
ஆசிரியர் அம்புலி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மகளிர் வெளியீட்டுப் பிரிவு
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் -

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

7 புகைப்படங்களுடனும், த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடனும் வெளியாகியுள்ள இந்நூலில், சுதந்திரப் பறவைகள் இதழில் பிரசுரமான 70க்கும் அதிகமான அம்புலியின் கவிதைகளில் தேர்ந்த 35 கவிதைகள் இடம்பெறுகின்றது. விடுதலைக்கான நேசிப்பையும், தேச விடுதலை, பெண் விடுதலை ஆகிய இரு அம்சங்களின் இணைவினையும் இக்கவிதைகளில் தரிசிக்கலாம். தன்னைப் போராளியாக்கியதால் விசாலமான வாழ்வனுபவத்தை இவரால் தனதாக்க முடிந்துள்ளது. யுத்தத்தையும் அதன் வாழ்வையும் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் பட்டுணர்வுகளை இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இக்கவிஞர், உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.


பதிப்பு விபரம்

மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்). xii, 107 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x14 சமீ.