வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:51, 24 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
24.05.2008: கீரிமலையினிலே:கீரிமலை பல்வேறுவகைகளில் புகழ்பெற்றது. கீரிமலையையும், அதனோடு இணைந்த இயற்கையையும், அதன் தெய்வீகம் பொருந்திய அதன் வாழ்நிலைச் சூழலையும் முவைத்து வி. கந்தவனத்தினது கவி வெளிப்பாடே இந்நூலாகும்.
வாசிக்க...
23.05.2008: கோடுகளும் கோலங்களும்:வாழ்வின் தேடல்களில், காத்திருப்புகளில் அவ்வப்போது எழுந்த சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின்- தவிப்புகளின்- தரிசனங்களின் கோலங்களே இக்கதைகள் எனக்குறிப்பிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன்.
வாசிக்க...
22.05.2008: இலக்கிய உலகம்:அனுபவ உணர்ச்சியும், அதன் கவிதா வெளிப்பாடும் கவிதைகளைத் தோற்றுவிக்கின்றன. இது பொது விதி. விதியுண்டானால் விலக்கும் உண்டென்பதற்குத் திருட்டாந்தமாக அமைகிறது இலக்கிய உலகம் என்னும் இந்நூல்.
வாசிக்க...