பயனர் பேச்சு:ஆறுமுகநாவலர்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 22 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வணக்கம்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம், நூலகத் திட்டத்துக்குப் பங்களிக்கும் உங்கள் ஆர்வத்தையிட்டு மிக்க மகிழ்ச்சி. எழுத்தாளர்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குவதை இங்கே தவிர்க்கிறோம். அதற்கு தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஆறுமுகநாவலர் தொடர்பான கட்டுரையைப் பின்வரும் தொடுப்பில் காண்க. நன்றி. ஆறுமுக நாவலர் -கோபி 23:05, 21 மே 2008 (MDT)