தின முரசு 1994.03.20
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:13, 23 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 1994.03.20 | |
---|---|
நூலக எண் | 6333 |
வெளியீடு | மார்ச் 20 - 26 1994 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 43 (22.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆன்மீகம்
- முரசம்
- கவிதைப் போட்டி
- வாசக(ர்) சாலை
- பிரித்தானிய லுவிசாம் நகரமேயரின் இரகசிய விஜயம் யாழ் சென்று புலிகள் அமைப்பினரோடு பேச்சு
- கிழக்கில் வதந்திகள் பரப்பி வாக்குவேட்டை புலிகள் அமைப்பு குற்றச்சாட்டு
- போராட்டத்தின் பளு மக்கள் மீது புலிகள் தலைவர் பிரபா பேச்சு
- ஜூலையில் நடக்குமா தேர்தல்
- உள்ளூராட்சித் தேர்தல்களில்
- ஊனமுற்றோருக்கு உதவும் சங்கம்
- ஆரியரட்ண மீண்டும் யாழ் விஜயம்
- மலேரியா தடுப்பு வாரம்
- மாத்தையாவின் தண்டனை ஒத்திவைப்பு பிரபாவின் டுடே சஞ்சிகை வெளியிட்டுள்ள கணிப்பு
- கூட்டணி வேண்டாம் ஜெயாவோடு தமிழக காங்கிரஸ் பிடிவாதம்
- நுளம்புகளின் நகரம் உதவுகின்றது கால்வாய் கால்வாய் திருத்த கவனமெடுப்பது யார்
- புகார் பெட்டி
- தூதுக்குழு விஜயங்களும் தோற்றுவிக்கும் எதிர்ப்புப்புக்களும் - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- சிம்மாசனம் எறப்போகும் சிறைப் பறவை மண்டேலா சந்திக்கவிருக்கும் சவால்கள் கறுப்பின மக்களுக்குள்ளும் பிரிவுகள் தனிநாடு கேட்கிறது இன்கதா
- தேடிப் போனது மூன்று பிணம் போனசாகக் கிடைத்தது ஆறு பிணம்
- தமிழக அரசு மருத்துவமனையில் அதிசயமான இரட்டைக் குழந்தை
- இறுதி மூச்சிலும் இலங்கையின் ஒற்றுமையை நினைத்த இன்னுயிர்கள் - இராஜாதந்திரி
- பயிர் வளர நல்ல நிலம் வேண்டும் முடி வளர நல்ல தலை வேண்டும்
- தாய்மார்கள் கவனிக்க
- எடை குறைந்தது எழில் உயர்ந்தது அந்த இரகசியத்தை நீங்களும் அறியலாம்
- சந்தித்தவர் மகிழ்ந்தனர் கண்டவர் வியந்தனர்
- மூன்று முட்ட பிடிக்கும் மூன்று வயது பெண் குழந்தை உலக சாதனை படைக்கும் எடை
- நீரில் பாய்ந்த மனிதமலை
- சினி விசிட்
- பாப்பா முரசு
- முதுகில் குத்திவிட்டார் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் வீரர் மியண்டாட் வேதனை
- ஓய்வுக்கு முன்னர் சாதனை
- கிர்மானி ஓய்வு
- தங்க மங்கை தயாராகிறார்
- தேன் கிண்ணம்
- மருத்துவ + விந்தைகள்
- மூளைக்குள் இருக்கும் துப்பாக்கி ரவை சாவின் விளம்பு வரை சென்று வாழ்வுக்கு திரும்பிய பெண்
- தன்னம்பிக்கை அட்வைஸ் தனிமையிலே தீர்வு காண முடியுமா? முடியும்
- மருத்துவ மூட நம்பிக்கைகள்
- தேர்தல் கடிகள் - சூர்யா
- கொலை விழும் நேரம்
- குண்டு வெடிப்பு - அக்குறணை ஹரீரா அனஸ்
- இதயத்தில் ஓர் இடம் - கல்குடா க.பரமானந்தராஜா
- தவிப்புக்கள் பல விதம் - அக்கரைப்பற்று ஏ.ஜீ.சேகர்
- காத்திருக்க நேரமில்லை - ஸ்ரீவரணி வாழையூர்
- சுகமான சோகம் - ரமேஷ் கண்ணன்
- இணைந்த உள்ளங்கள் - தாராபுரம் நப்ஹான்
- விழியும் கதை சொல்லும்
- சிந்தியா பதில்கள்
- மகாபாரதம்
- கழிவுகளை ஏன் வீச வேண்டும்
- சாதனைச் சிலை
- கடுகு சிறிது காரம் யப்பா
- பாதை தவறிய பயணம்