திசை 1990.04.20
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:17, 11 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
திசை 1990.04.20 | |
---|---|
நூலக எண் | 6243 |
வெளியீடு | சித்திரை – 20 1990 |
சுழற்சி | வாரமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- திசை 2, 14 (13.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தலையாடாது நிகழும் வாலாட்டம் வாலையாட்ட வைக்கும் விஷமிகள் யார்
- அண்டு முடிவிற்குள் திடீர்ப் பொதுத் தேர்தல்
- தடை ... தடை... தடை
- கடமையினைப் புற்க்கணிக்கும் யாழ் பல்கலைக்கழகம்
- இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரியதா - யெஹான் பெரேரா
- மார்க்சியமும் பெண்நிலை வாதமும் சில பிரச்சினைகள் - வ.கீதா
- கிமா எடுத்த படங்களின் கதைகள்
- இ.தொ.கா. பொன் விழா ஒரு வெட்டு முகம் - இந்திரஜித்
- தொலை நுணர்வுத் தொழில் நுட்பம் பிரதேச அபிவிருத்தி ஆய்வுகளில் அதன் பிரயோகங்கள் - எஸ்.அன்ரனிநோபேட்
- கலை மேதைமையூடு வெளிப்படும் சமூக அரசியல் பிரக்ஞை - அ.யேசுராசா
- ஈ - தமிழில் : மூ.சி.சினித்தம்பி
- அவமானப்படுத்தப்பட்டவள் - சி.சிவரமணி
- வெறுமை - அசோக்
- மூன்று குறிப்புக்கள் - சாகித்யா
- இவன் - யனைப்பாகன்
- அன்னை பூபதி: போராட்ட மையத்தை மாற்றியவர் - நசிகேதன்
- பலஸ்தீன அரசு ஏற்படுவதி சாத்தியமா- சிவா
- மத்தளத்திற்கு இரண்டு பக்கத்திலும் அடி; சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எல்லாப் பக்கத்திலும் அடி
- நிகழ்வுகள்
- லண்டனில் போதைவஸ்து எதிர்ப்புச் சர்வதேச மாநாடு
- திசைமுகம்
- ரூபவாஹினியின் சிங்கள மனோ பாவம்
- மகனின் மரண்த்திற்காக அழமுடியாத பெற்றோர்
- சவப் பெட்டி ஊர்வலம்
- கல்விக் கருத்தரங்கு
- இடைக்கால மாகாண சபை
- நாம் தனித்து நின்றே இந்தியத் தலையீட்டை எதிர்த்தோம் - பிரபா