குன்றின் குரல் 1992.09 (11.3)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:11, 1 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
குன்றின் குரல் 1992.09 (11.3) | |
---|---|
நூலக எண் | 5016 |
வெளியீடு | செப்ரெம்பர் 1992 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அந்தனி ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- குன்றின் குரல் 1992.09 (3.16 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆறிவு ஜீவிகளின் ஒன்றுபட வேண்டும் - ஆசிரியர்
- ஒரு நிமிஷம் ஒரே பார்வையில் - பொறுப்பாசிரியர்
- மலையகத்தில் கல்வி - செல்வி க. மேனகா
- மலையகக் கல்வியைப் பாதிக்கும் அரசியல் பிரச்சனைகள் - எஸ். இராஜேந்திரன்
- ஆண்டாண்டு காலமாய் மாற்றாந்தாய் மடியில் மலையகக் கல்வி!: எண்பதுகளிலா அதன் உண்மை ஆரம்பம்? - சு. முரளிதரன்
- தமிழகத்தில் 'மக்கள் மன்றம்' - ஜே. ஜேஸ்கொடி
- சிறுகதைகள்
- தியாக பூமியிலே....! - எம். நாமதேவன்
- பெரியசாமி பீ. ஏ. ஆகிவிட்டான் - நூரளை சண்முகநாதன்
- கவிதைகள்
- மலையகம் தழைத்தோங்க.... - வி. ஆர். ஜே. மதிவாணன்
- நிகழ்வுகளின் அர்த்தங்கள் - இராகலை, டியநிலை ஆசீர்.
- கையெழுத்தே தலையெழுத்தாகி - சுப்ராமைந்தன்
- விமான நிலையத்திலிருந்து..... - பராக்கிரம கொடித்துவக்கு தமிழில்: மடுலுகிரியவிஜயரத்ன
- இராமனின் கேள்வி - மல்லிகை சி. குமார்
- படித்துச் சுவைத்தவை: பொய் - கந்தர்வன்
- மராட்டியக் கவிதை: அன்றும் இன்றும் - சந்திரகாந்த் பண்டரிநாத் ஆங்கில மூலம் தமிழாக்கம் கு. இராமச்சந்திரன்
- இன்றைய மாணவர் உலகம் சில அவதானிப்புகள் - செ. யோகராசா
- எழுத்துப் பயிற்சி அரங்கு
- வாசகர் குரல்
- அனைத்து மனிதர்களும் அறிவு ஜீவிகளே - பெ. முத்துலிங்கம்
- பண்பாட்டுப் பார்வைகள் - சாரல் நாடன்
- சமகால மலையக கல்வி நிலைப்பாடும் அதன் வரலாற்றுப் பின்னணியும் - சோ. சந்திரசேகரம் தமிழில்: எஸ். சாந்திகுமார்
- மலையகக் கல்வியைப் பாதிக்கும் காரணிகள் - கோ. சேனாதி ராஜா (சட்டத்தரணி)
- பாரதியின் ஜாதிச் சாடல்கள் - ஜய்ராம்ஜி
- மலையகம் வளர்த்த இலக்கியம் - அந்தனிஜீவா