பயனர்:தகவலுழவன்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:45, 25 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (-தகவலுழவன்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

* தரம்,தமிழ்,தகவல்,தன்னம்பிக்கை + உழவன் = த*உழவன்

புறம்

  1. நான் இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் வசிக்கிறேன்.
  2. விக்கித்திட்டங்களில் ஈடுபாடு உடையவன். குறிப்பாக விக்சனரி என்னும் அகரமுதலியினை, பன்மொழி அகரமுதலியாக மாற்றுவதில் ஆர்வமுடையவன்.
  3. தமிழ் - இந்தி அகரமுதலியில் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளேன். அதனால் தமிழின் கருவச்சொற்களை, இந்தி மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டுள்ளேன்.

அரசியல் காரணங்களுக்காக முன்பு தமிழகத்தில், இந்தி மொழி கற்றல் பின்தள்ளப் பட்டது. இன்று அதனாலேயே, தமிழனின் உரிமைகள் பின்தள்ளப் படுகின்றன. இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தாலும், இந்தியாவில் இந்தி மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அகம்

  1. நான் சோம்பேறி.சிங்கமே என்னிடமிருந்து தான், சோம்பலைக் கற்றுக்கொண்டது!
  2. எறும்பினைப் போல செயல்பட முயல்பவன்.
  3. புரிந்து கொள்ளும் திறனில் ஆமை.
  4. குளிக்கும் போது எருமை.
  5. தண்ணீர் அருந்துவதில் ஒட்டகம். (H2O தாங்க!)
  6. புலியைப் போல, கூச்சத்துடன் ஒதுங்கி வாழும் இயல்புடையவன்.
  7. பாம்பினைப் போன்று, அமைதியான சூழ்நிலை மிகவும் பிடிக்கும்.

இப்படி பல விலங்கினங்கள் என்னுள் இருக்கின்றன. 'கடவுள் பாதி;மிருகம் பாதி கலந்து செய்த காட்டான் நான்' தகவலுழவன் 01:58, 23 பெப்ரவரி 2010 (UTC)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்:தகவலுழவன்&oldid=79646" இருந்து மீள்விக்கப்பட்டது