கட்டியம் 2004.01-06
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:00, 24 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (கட்டியம் 7-8, கட்டியம் 2004.01-06 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
கட்டியம் 2004.01-06 | |
---|---|
நூலக எண் | 1767 |
வெளியீடு | ஜனவரி-ஜூன் 2004 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சிவத்தம்பி, கா. மௌனகுரு, சி. குழந்தை சண்முகலிங்கம், ம. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 162 |
வாசிக்க
- கட்டியம் 7,8 (1.11 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தலையங்கம்: அரங்கம்-நகரம்-நிறுவனம் தமிழ் நாடகச் சூழல்
- ஆய்வுக் கட்டுரைகள்: பார்சி அரங்கு-தோற்றமும் வளர்ச்சியும் (2) - சோம்நாத் குப்தா
- ஆரம்பப் பாடசாலைக் கற்பித்தலில் சிறுவர் அரங்கு - நா.சிவசிதம்பரம்
- முருகபூபதியின் நாடகங்கள் - வெளி ரெங்கராஜன்
- உரையாடல்: அ.சிதம்பரநாதன்
- போராட்ட வாழ்வே அரங்காக... - புதுவை அன்பன்
- நாடக விமர்சனம்: அரவான் - அப்பண்ணசாமி
- உடலுக்குள் மணிகள் ஒலிக்கும், முருகபூபதி நாடகத்தில் - குட்டி ரேவதி
- நூல் அறிமுகம்: பேராசிரியர் சே.இராமானுஜம் படைப்புகள் - அ.மங்கை
- ஆவணம்: நாடகத்தின் உயர்வும் தாழ்வும் - எம்.வி.ஈஸ்வரய்யர்
- நாடக பாத்திர ரூபதாரண விஷயம் - ஸ்ரீமான் C.S.கலியாணராம ஜயர்
- நாடகப் பிரதி:
- பிரதி 1: உதிரமுகமூடி - ச.முருகபூபதி
- பிரதி 2: நெஞ்சுறுத்தும் கானல் - தே.தேவானந்த்
- பதிவு :
- பதிவு 1: நெஞ்சுறுத்தும் கானல் நாடகத்தின் அளிக்கை முறைமை - தே.தேவான்ந்த்
- பதிவு 2: பாடலாசிரியரின் வாக்குமூலம் - கலாநிதி இ.முருகையன்
- பதிவு 3: எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்ய வேண்டும்? - இளைய பத்மநாதன்
- பதிவு 4: செயல் திறன் அரங்க இயக்கம்
- பதிவு 5: தீட்டப்பட்ட கத்தியும் வெளிரிய விழிகளும் - அ.சதீஷ்
- பதிவு 6: முற்ற நாடக விழா - தினகரன் ஜெய்