பெருவெளி 2009.02
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:06, 18 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
பெருவெளி 2009.02 | |
---|---|
| |
நூலக எண் | 3501 |
வெளியீடு | பெப்ரவரி 2009 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- பெருவெளி 6 (11.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பேரினவாத அநாகரிகச் சகதிக்குள் சீரழியும் முஸ்லிம் அரசியல் கலாசாரம் - றுவையி அர்மான்
- கற்பிதப் புவிப்பரப்பில் விளைந்த கவிதை நிலம் - மஹ்மூத் தர்வீஷ் - ஜமாலன்
- I am a woman too; Beyond the socio fictions
- கிறிஸ்துவுக்கு முன் எனதூரில் காகம் தேசிய பறவை - சாஜித் அஹமட்
- சுயநியணயத்துக்கான பன்மை இயங்குதளங்கள்: இலங்கை முஸ்லிம்தேசம் - பர்ஸான் ஏ.ஆர்
- பெருங்கதையாடலாகும் வரலாறு: அச்சத்திற்குள்ளாகும் சிறுபான்மை இனங்களும் இருப்பும் - சாரா
- WWW.மனித உடற்சில்லுப்பரிசோதனை.med
- இரவும் பயங்கர நினைவும் - ஷிபா
- முதற் சந்திப்பு - இர்ஷானா. ஏயெம்
- அரசியல் பௌத்தம்: நமது அரசியல் - சமூகவியலில் நெருக்கடி - ஜிஃப்ரி ஹஸன்
- சங்கமித்தையும் என் நிழலின் நிறமும் - காற்றின் உரையும் - ஸனா முஹம்மத்
- தமிழ் இலத்திரன் ஊடகவெளி மீதான சில அவதானக் குறிப்புகள் - மிஹாத்
- கல்வெட்டுகளின் உறவுகள் எழுப்பும் பாடல் - என்.ஷாமில்
- விளக்கக் கடிதங்கள் - இராகவன்
- நமது மக்களுக்கான கடமையை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம் எங்கும் சென்று ஒளித்துக் கொள்ளவில்லை - சந்திப்பு: கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா
- ஒலுவிலும் சிங்கள இனவாதமும் - அபூ ஹம்தி
- அழிந்துவரும் கிராமியத்தின் கனிச்சுவையின் சுவாரஷ்யம் - அஸீஸ்.எம்.பாயிஸ்
- நான் காணாமல் போயிருந்ததொரு இரவு - லுத்பி
- பூணாரக் குருவி - நவாஸ் சௌபி
- கள்ளத் தொடர்பு - நவாஸ் சௌபி
- டிஜிட்டல் யுத்தமும் சிறுபான்மை சமூகங்களது மையத்துக்கான விளையாட்டும் - பர்ஸான் ஏஆர்: எம்.அப்துஸ் றஸாக்
- கவிதை - பர்சான்
- அமைதியை குலைத்துவிடாத பஹீமாவின் கவிதைகள் - ஐ.எல்.காலிது
- பட்டாம் பூச்சிகளின் உலகின் விழுந்த நான் - ஏ.தாரிக்
- 03.01.2000 - அ.ந. முஹம்மத் றிழா
- ஏட்டில் எழுதி வைத்தேன் - ஆசுகவி அன்புடீன்
- நிலத்துண்டு - டீன் கபூர்
- தம்பிப் போடியாரும் அவர் தோழர்கள் மூவர் பற்றியுமான 16.10.2008ன் குறிப்பு - பர்ஸான்.ஏஆர்
- அரவாணிகள் குறித்து இரு பிரதிகள்: ஆண் உடல்களில் சிறைப்பட்ட பெண்மைகள் - பர்ஹான்
- மாற்றுக் கருத்து நிலவரம் - ஜெஸ்மி மூஸா
- அதிகாரங்களின் தகர்ப்பு தான் பன்முகப் பார்வை - பர்ஹான் வஹாப்
- தொடரும் அரசியல் சதிகளும் சிக்குண்டு போகும் பூர்வீக வரலாறும் - முஹம்மட் பௌஸான்
- மறுமொழி