வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:14, 17 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
17.05.2008: கொரில்லா: பேரினவாதக் கொடூரங்கள், இயக்க வாழ்க்கை அனுபவங்கள், இயக்கங்களில் அதிருப்பிதியுற்று அல்லது பிற இயக்கங்களால் உடலும், உள்ளமும் சிதைந்து நிகழ்ந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளூடாக மேற்கொண்ட கொடும் பயணங்கள், புகலிடச் சூழலின் அகதி வாழ்வில் பிளவுண்ட மனநிலைகள்... இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே ஷோபாசக்தியின் கொரில்லா.
வாசிக்க...
16.05.2008: பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்: 1960 களில் ஈழத்துத் தமிழரின் நாடக மூலமான கூத்தினது மீள் கண்டுபிடிப்பும், அதன் செம்மைப்பாடும் பேராசிரியர் சரச்சந்திராவின் நேரடித்தாக்கத்தின் விளைவுகளாகும். அவ்வகையில் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கும் நூலாகும்.
வாசிக்க...