எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே
எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே | |
---|---|
நூலக எண் | 102 |
ஆசிரியர் | சாந்தோர் பெட்டோவ்ஃபி, கே. கணேஷ் (தமிழில்) |
நூல் வகை | கவிதை, மொழிபெயர்ப்பு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை, மொழிபெயர்ப்பு]]
வாசிக்க
- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே! (HTML வடிவம்)
- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே! (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஹங்கேரிய தேசியக்கவிஞன் பெட்டோவ்ஃபி தனது நாடு அந்நியர் ஆட்சிக்குட்பட்டு அவதியுற்ற காலத்தில் பேனா ஏந்திய தன் கையால் வாளேந்தவும் தயங்கவில்லை. 1849இல் நடைபெற்ற விடுதலைப்போரில் 26 வயதில் பகைவனின் ஈட்டிக்கு இரையானான். மஹாகவி பாரதியாரின் கவிதைகளில் காணும் ஆவேசத்தையும் துடிப்பையும் ஒத்தவை அவனது கவிதைகள். மரபுவழி உவமை அணிமுறைகளில் விலகி, புது உத்தியில் தனது உள்ளக் குமுறல்களைக்; கவிதையாக்கினான். அவை இன்று விடுதலை வேட்கைகொண்ட பல நாட்டினரதும் உள்ளக்;கனலைத் தூண்டும் போர்க்கவிதைகளாக விளங்குகின்றன. அவ்வுலகக் கவிஞனின் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம் இந்நூல்.
பதிப்பு விபரம்
எத்தனைநாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே. சாந்தோர் பேட்டோவ்ஃபி (மூலம்), கே. கணேஷ் (மொழிபெயர்ப்பு). சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக, சென்னை புக்ஸ், 6 தாயார் சாகிபு 2வது சந்து, 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (சென்னை 600004: மிதிலா அச்சகம்).
40 பக்கம், விலை: இந்திய ரூபா 7. அளவு: 20*16.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1830)