இளந்தென்றல் 1969-1970
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 15 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
இளந்தென்றல் 1969-1970 | |
---|---|
நூலக எண் | 1467 |
வெளியீடு | (1969 - 70) 1970 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | சபாரத்தினம் அருள்மாரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 254 |
வாசிக்க
- இளந்தென்றல் 1969-1970 (17.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தலைவர் உரைக்கின்றார்... - றொபேட் வேதநாயகம்
- எமது சங்கம்
- நானிலமும் போற்றட்டும் - ஆசிரியர்
- புகுமுன் - ஆசிரியர்
- நன்னூலிலக்கணமும் மொழியியற் கோட்பாடுகளும் - பேராசிரியர் ஆ.சதாசிவம்
- உள் நாட்டு வளங்களும் கைத்தொழிலும்
- மருத்துவம்: மூடநம்பிக்கைகள் - K.சந்திரசேகரம்
- பாரதியும் திரு வி.க.வும் - க.சித்திரலேகா
- நாவுக்கரசரே! வாருமையா! - கருணையோகன்
- பாரதியுகத்தில் ஈழத்துக் கவிஞர்கள் - பார்வதி
- அறநீதி நூல்கள் மூவேந்தர் கால இலக்கியத்தின் எதிரொலி - ஜெயலட்சுமி சரவணமுத்து
- மகாவலி கங்கைத் திட்டம் பற்றிய பொது நோக்கு - ஆ.சிவராசா
- இன்றைய தமிழ் இலக்கியம்: சில சிந்தனைகள் - மு.நித்தியானந்தன்
- திருக்குறள் உத்திகள் - செ.யோகராசா
- பொருளாதார சுதந்திரத்தை விரையும் அறிகுறி நோக்கி இலங்கை
- இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையும் நிலம் சம்பந்தப்பட்ட கொள்கையும் - வி.நித்தியானந்தம்
- கனிப்பொருள்களின் கருவூலமே கடல் - சுப்பிரமணியம் மோகனதாஸ்
- கனகி புராணம் - கலாநிதி பொ.பூலோகசிங்கம்
- குடும்பத் திட்டம் - பி.ரி.ஜெயவிக்கிரமராஜா
- புனர் ஜென்மம் - க.இந்திரகுமார்
- காதலியைக் கைவிட்டால்...! - ஜனகன் ஸ்ரீகாந்தா
- கலைகள் அழிவதில்லை - ஈஸ்வரன் செல்வராஜா
- வறுமை வென்ற தருமம் ஒன்று - முருகையன்
- தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியரின் இலக்கியங்கள் - ஆ.முகம்மது யெஹியா
- அடி - கலாநிதி க.கைலாசபதி
- பிறப்பிலிருந்து பிரளயம் வரை: பகலவனின் புதிர்தான் எத்தனை? - பொ.சிவநேசன், பொ.இராசநேசன்
- உயிரினங்களின் தோற்றம் - கலாநிதி க.அருட்பிரகாசம்
- சொல்லி விளங்காது - அம்பி
- அறிவியல் இயக்கத்தின் தந்தை - சு. ரட்னேஸ்வரன்
- சங்கச் செய்திகள்
- நாடகத்திலன்று.... N.T.உமைபாலன்
- செயலாளர் எழுதுகிறார் - க.கிருபானந்தம்
- புதிய அரசியலமைப்பு விதிகளும் அரசியல் நிர்ணய சபையும்
- ஆட்சி இயல்
- அரசியல் நிர்ணய சபை சட்டவிரோதமானது பிரிவி கவுன்சில் ஏற்காது - எஸ்.ஜே.வி.செல்வநாயகம்
- சிங்களவர்-தமிழர் ஐக்கியமே அடிப்படை உரிமைபெற வழி போராட்டம் பயதராது - வ.பொன்னம்பலம்
- இலங்கையின் நீதிமன்றங்களும் பிரிதி கவுன்சிலும் அரசியல் நிர்ணயசபை சட்டவிரோதமானது என்று சொல்லமாட்டா - ஜீ.ஜீ.பொன்னம்பலம்
- உலகக் கண்ணோட்டத்தில் சர்வ ஜன நீதி
- சிறுகதைகள்: பழிக்குப் பழி - பொன்.குலேந்திரன்
- பெண்மை அழுதது - க.சண்முகராசா
- எத்தனை இதயம் எத்தனை பார்வை - வரன்
- புரியாத புதிர் - சிறிமாலினி பரராசசிங்கம்
- விதி சிரித்தது - வெற்றிமேரி சூசைப்பிள்ளை
- நன்றி கூறுகிறோம் - ஆசிரியர்