பெயர் (இதழ்) 2002
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:42, 24 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பெயர் (2002), பெயர் (இதழ்) 2002 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
பெயர் (இதழ்) 2002 | |
---|---|
நூலக எண் | 1538 |
வெளியீடு | 2002 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | த. வேலவன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 110 |
வாசிக்க
- பெயர் (2002) (5.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நாட்டுப் புறக் கதைகள் இரண்டு-ஓர் ஒப்பீட்டாய்வு - சு.வில்வரத்தினம்
- கவிதைகள்
- பெயர் - சுரஞ்ஜி
- எழுக என்னருந்தேசமே! - சீந்துவம்சன்
- கனவினுள் கனவு - எல்லாளன்
- தனித் தனி - மு.மயூரன்
- அமைதி நலம் பெருக - நெடுந்தீவு மகேஷ்
- நான் எப்போது இறந்தேன் - தேவ அபிரா
- எப்படி உன்னால் முடிகிறது? - கெளசி
- ஒரு அடிமையின் கனவு - H.W.Longfellow, தமிழினி (தமிழில்)
- என் சின்னஞ்சிறு மகனே...! - அஷ்ரபா நூர்டீன்
- முற்றுகை - க.அன்பழகன்
- ஈழம் புறநானூற்றில் இன்னொரு பரிணாமம் - க.மோகனதாசன்
- புதிய ஞானம் - திருமலை வாசன்
- எல்லாம் கக்களுக்காய் - தில்லை முகிலன்
- ஒளியின் கதை - சந்த்ரராம்
- குளிர் வாடை - வீ.கெளரிபாலன்
- சுதந்திரத்தை வென்றெடுத்த போராட்டங்கள் - வல்வை ந. அனந்தராஜ்
- தமிழ்-முஸ்லிம் அரசியல் உறவும் முரணும் சில அவதானக் குறிப்புகள் - அபிநந்தன்
- தவனம் - நந்தினி சேவியர்
- திருக்கோணமலை மாவட்ட சிறுகதை வளர்ச்சி - திருமலை நவம்
- தமிழ்த் தேசியத்தில்: ஒரு புறம் தமிழ் மக்கள் மறுபுறம் திருக்கோணமலை இன்றையதும் எதிர்காலத்தினதும் நிலைப்பாடு - எஸ்.எஸ்.ராஜன்
- ஒரு பிடி மண் - கனகசபை தேவகடாட்சம்
- தமிழரசுக் கட்சி-போராட்டங்களும் பொய்மைகளும் - ச.கெங்காதரன்
- துப்பாக்கிகளைப்பற்றிய கதையின் இறுதி அத்தியாயம் - ஜபார்