மாருதம் 1983.04 (01)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:21, 23 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மாருதம் 1, மாருதம் 1983.04 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
மாருதம் 1983.04 (01) | |
---|---|
நூலக எண் | 577 |
வெளியீடு | சித்திரை 1983 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | காவலூர் எஸ். ஜெகநாதன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 34 |
வாசிக்க
- மாருதம் 1 (1.66 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னோட்டம்
- அவர் ஒரு மனிதர் (மைக்கோல்டு)
- நெற்றிக்கண் திறக்கும் (தெலுங்கு: சி. நாராயணரெட்டி, தமிழில்: இளம்பாரதி)
- நவீன தமிழிலக்கியத்தின் பண்புகளும் கருத்துநிலை அடிப்படையும் (கார்த்திகேசு சிவத்தம்பி)
- ரோகிண்இ ஒரு நட்சத்திரக்கவிஞர் (மு.மேத்தா)
- உறுதியோடு நடப்போம் (மாருதன்)
- ஊனப் பார்வைகள் (கே. பி. கே)
- அல்பே(ர்ட்) கெமு -- பித்த உலகில் சிந்தனைத் தெளிவை நாடிய இலக்கியகர்த்தா (ஆ. சபாரத்தினம்)
- நூல்நிலையம் (நந்தனா)
- முரசுகள் முனகுவதில்லை (முல்லையூரான்)
- இவர் இப்போது?
- தீவகம் அளித்த தீந்தமிழ்ப் புலவர் (சுபன்)
- மலையன்பன், கணைகள் (காண்டீபன்)