பகுப்பு பேச்சு:தாய்ப் பகுப்பு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:46, 17 ஏப்ரல் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
நூலகத் திட்டம் , நூலகம் திட்டம் என இரண்டு பகுப்புகள் உள்ளன. ஏன்? இரண்டும் ஒன்றைத்தானே குறிப்பிடுகின்றன். எவரேனும் விளக்க முடியுமா ?
- மூன்றாண்டுகளாக நூலகம் திட்டம் என்றே பயன்படுத்தியுள்ளோம். ஆனால் நூலகம்+திட்டம்= நூலகத் திட்டம் என வருவதுதான் பொருத்தமானது. மேலும் தொடர்பான செய்திகள் அனுப்பப்பட்ட ஊடகங்கள் யாவும் நூலகத் திட்டம் எனத் திருத்தியே வெளியிட்டன. இறுக்கமான புணர்ச்சி விதிகளைத் தவிர்க்கும் ஊடகங்களே திருத்தும் நிலையில் நூலகத் திட்டம் என்றே பயன்படுத்துவது சரியாக இருக்கும். கோபி 05:46, 17 ஏப்ரில் 2008 (MDT)