ஞானம் 2002.06 (25) (3ஆவது ஆண்டு மலர்)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 9 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 25, ஞானம் 2002.06 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2002.06 (25) (3ஆவது ஆண்டு மலர்)
2040.JPG
நூலக எண் 2040
வெளியீடு ஜூன் 2002
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 84

வாசிக்க


உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • நாளைய தாத்தா சொல்லப் போகும் கதை - மேமன்கவி
    • சொல்லிடுங்கோ? - திக்கவயல் தர்மு
    • ஒப்பு - கவிஞர் ஏ.இக்பால்
    • புதிய உதயத்தில் புவனத்தில் உயர்ந்திடுவார் - தமிழோவியன்
    • கனவினது உயிர்முகம் - சித்தாந்தன்
    • வாழ வழி சமைப்போம் - ஏ.பி.வி.கோமஸ்
    • தோழிக்கு! - கவிஞர் புரட்சிபாலன்
    • ஒரு மலரின் காத்திருக்கை - முல்லை அமுதன்
    • படிச்சது போதும்.... - ரூபராணி
    • பேச்சு வார்த்தை - வாகரைவாணன்
  • அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களே - ஆசிரியர்
  • சிறுகதைகள்
    • சீன வெடி - செங்கை ஆழியான்
    • வாப்பா வளர்த்த பனைமரம் - சு.தர்மமகாரஜன்
    • அணையாத சோகம் - தெணியான்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்
  • மலையகப் பிரதேச அரை-வாய்மொழிப் பாடல் பாரம்பரியம் - கலாநிதி செ.யோகராசா
  • நேர்காணல்: பேராசிரியர் சி.தில்லைநாதன் - தி.ஞானசேகரன்
  • நமது சிறுவர் இலக்கியத்துறை ஓர் அவதானிப்பு - வ.இராசையா
  • எனது எழுத்துலகம் - தி.ஞானசேகரன்
  • ஈழத்து ஆக்க இலக்கிய மண்வாசனைப் பண்பு உருவாக்கத்தில் பேச்சுத்தமிழ் பிதாமகர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை - புலோலியூர் க.சதாசிவம்
  • அயலகத் தமிழ்க்கலை இலக்கியம் நூலும் அது குறித்த சிந்தனைகளும் - சாரல் நாடன்
  • திரும்பிப் பார்க்கிறேன் - அந்தனிஜீவா
  • நெற்றிக்கண்: நூல் விமர்சனம் - நக்கீரன்
  • தஞ்சைக் கடிதம் - வ.மகேஸ்வரன்
  • வாசகர் பேசுகிறார்