காலம் 2006.06 (26)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 4 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (காலம் 26, காலம் 2006.06 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
காலம் 2006.06 (26) | |
---|---|
நூலக எண் | 2384 |
வெளியீடு | யூன் 2006 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | செல்வம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- காலம் 26 (11.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஒரு காலத்தின் உயிர்ப்பு இயற்கையும் மனிதனும் உயிர்க்கும் நாடகம் - என்.கே.மகாலிங்கம்
- கவிதையியலும் தமிழ்க்கவிதையும் - மு.பொ
- திசை அணங்கு - திலகபாமா
- தமிழைக் காதல் செய்யும் ஜோர்ஜ் எல் ஹாட் - கலாநிதி பார்வதி கந்தசாமி
- வல்லியக்கனும் வல்லிபுரநாதரும் - பொன்னம்பலம் இரகுபதி
- கவிதைகள்
- என் குரல் ஒலிக்காது - சிவா கணேசமூர்த்தி
- அவனும் அதுவும் - வை.சாரங்கன்
- சாதி மொழி - சிவா கணேசமூர்த்தி
- முன் முடிவு - சிவா கணேசமூர்த்தி
- உடலால் இங்கிலாந்திலும் உணர்வால் குருநகரிலும் புஷ்பராஜனின் நீட்சியுறும் தாயகம் - ஏ.ஜே.கனகரட்னா
- காத்திருப்பது - முனைவர் எம்.சஞ்சயன் -தமிழில் பாலா
- மாற்றம் - மணி வேலுப்பிள்ளை
- கவிதை: உன் உயிர்க் கூட்டுக்குள் - டானியல் ஜீவா
- இரண்டாவது சிறந்த புத்தகம்-ஷ்யாம் செல்வதுரை நேர்காணல் - அ.முத்துலிங்கம்
- மண்புழுவிலிருந்து மனிதனாய் வந்தேன் - டொமினிக் ஜீவா
- சுரா நினைவுகள் தன் எழுத்தாலும் நட்பாலும் மனிதனாக நடந்தவர் - என்.கே.எம்
- பதிவாகும் சரித்திரங்கள் - வெங்கட் சாமிநாதன்
- சிறுகதை:இரவின் விடியல் - சுமதி ரூபன்
- பின் காலனித்துவ இலக்கியப் போக்குகள் - செல்வா கனகநாயகம்
- எளிதில் ஜீரணமாகும் வாழ்க்கை சரவணன் 1978