வைகறை 2005.10.06
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 27 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.10.06 | |
---|---|
நூலக எண் | 2181 |
வெளியீடு | ஐப்பசி 6, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 62 (7.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்? - கையறு நிலையில் ஜே.வி.பி - ஹெல உறுமய
- ஆப்கானிஸ்தானில் கனடியத் துருப்புகள் மீது தற்கொலைத் தாக்குதல்
- நோபல் பரிசு பெற்றுத் தந்த பாக்ரீரியா
- தென்னிலங்கை அரசியலில் சமஷ்டி
- குழந்தைகளின் உலகம் - சந்திரலேகா வாமதேவ்
- அடுத்த வாரம் இலங்கை வரும் ஹொவ்டே விடுதலைப் புலிகளை சந்திப்பார்
- இராணுவத்திற்கு அடுத்த ஆண்டில் 69,470 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- விடுதலைப் புலிகள் மீதான பயணத் தடை நியாயமற்றது - இரா. சம்பந்தன்
- மகேஸ்வரனை ஸ்ரீகொத்தாவில் சிறை வைத்திருப்பது உண்மையா?
- புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடைக்கு அமெரிக்கா ஆதரவு
- ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி முக்கிய காரணம்
- ஜே.வி.பி செய்த அட்டூழியங்களுக்காக விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் - மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்
- இ.தொ.கா, மு.கா. ஒன்றிணைந்து ரணிலை ஆதரிக்க தீர்மானம்
- இ.தொ.கா., மு.கா. ஆதரவின்றி மகிந்த ஜனாதிபதியாவது நிச்சயம் - ஆறுமுகம் அரசியல் அநாதையாகப் போகிறாரென கவலைப்படுகிறார் மங்கள
- வட, கிழக்கை பிரிக்கும் சட்டமூலத்தை சமர்ப்பிக்க அனுமதிகோரி முன்னறிவித்தல்
- நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு
- ஸ்காபரோவில் சுவாச நோயினால் 16 முதியவர்கள் மரணம்
- பயங்கரவாதிகளை நாடுகடத்தும் கனடாவின் கொள்கையில் மாற்றமில்லை
- நோவா ஸ்கொஷியா முதல்வர் ராஜினாமாச் செய்யத் தீர்மானம்
- ஒன்ராரியோ மாகாணத்தின் மீது மத்திய அரசினால் மேலதிக வரிச்சுமை
- ஊழல் விவகாரத்தை முன்னிலைப் படுத்தி புதிய தேர்தலுக்கான முயற்சியில் கன்சர்வேட்டிவ் கட்சி
- உடனடித் தேர்தல்களைத் தவிர்ப்பதற்கு லிபரல் அரசு முயற்சி
- முன்னாள் நாசியின் கனடியக் குடியுரிமை மீது விசாரணை
- ஒன்ராரியோவில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்படும்
- தி.மு.கவுக்குள் ஸ்டாலினுக்கு எதிரான குரல்கள் வலுக்கின்றன
- இந்திய அரசியலில் அந்நிய உளவு நிவனங்களின் தலையீடு
- வட அயர்லாந்தின் முக்கிய புரட்டஸ்தாந்திய போராளி சுட்டுக் கொலை
- மஹிந்தவா, ரணிலா யார் ஜனாதிபதியானால் தமிழர்க்கு நல்லது
- இனப்பிரச்சினை தீர்வில் ரணிலின் நழுவல் போக்கு
- ஆசியாவில் மீண்டும் ஆளுமையை நிலைநாட்ட முயலும் முன்னாள் கம்யூனிச வல்லரசுகள்
- தமிழர்களின் நியாயத்தை சொல்லும் பாதைகளை மூடியிருக்கிறது ஐரோப்பா: நோர்வேயிடம் சு.ப. தமிழ்ச்செல்வன்
- வாழைச்சேனையில் இருவர் சுட்டுக் கொலை
- மட்டக்களப்பில் ஈழநாதம் விநியோகிப்பாளர் சுட்டுக் கொலை
- பிற நட்சத்திரங்கள் - பிற வியாழன்கள்...! - சி.விமலேஸ்வரன்
- இறைவனுடன் பேசுங்கள்! ஞானஒளியை ஏற்றிவை உள்ளத்தில் ஞாலமே சரணடையும் உன் பாதத்தில் - தீவகன் சதாசிவம் சேவியர்
- மொரமொரெனவே புளித்த மோர் - அ.முத்துலிங்கம்
- திரையும் இசையும்:
- புனித ஸ்மிதா மேகம் விழுங்கிய நட்சத்திரம் - சுகுமாரன்
- கள்ளக்குறிச்சியில் பதுங்கிய கஜினி இயக்குநர்
- இருவர் - கின்னஸை குறிவைக்கும் தமிழ் சினிமா!
- நிழல் வில்லிகள் நிஜத்தில் எப்படி?
- நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- ரம்ழான் எனும் ஆன்மிக வசந்தகாலம்
- சிறுகதை: கண்கள் - அசோகமித்திரன்
- விளையாட்டு:
- ரைம் சஞ்சிகையில் சானியாவுக்கு இடம்
- சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரர்களுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு
- அவுஸ்ரேலியாவிடம் உலக அணி தோல்வி
- டேவிஸ் கிண்ண டெனிஸ் போட்டியில் பெடரர் - ஹெவிட் மீண்டும் மோதுகின்றார்
- சப்பலுடனான பிரச்சினை முடிந்ததையடுத்து சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்பும் கங்குலி
- கவிதைப் பொழில்: இதுவும் கடந்து போகும் - கீதா சங்கர்
- தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு
- சிறுவர் வட்டம்: ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டுமம் - திருவாரூர் எஸ். பக்கிரிசாமி
- நவராத்திரி வழிபாடு