வைகறை 2005.06.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.06.17
2166.JPG
நூலக எண் 2166
வெளியீடு ஆனி 17, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க


உள்ளடக்கம்

  • அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறியது
  • வைகறை களவாடப்பட்டது பற்றி...
  • ஜே.வி.பி யின் முடிவினால் பாதிப்பில்லை என்கிறார் சந்திரிகா
  • இரண்டு வயது கனடியக் குழந்தை கம்போடியாவில் சுட்டுக் கொலை
  • எழுச்சி பெறும் சிங்களப் பேரினவாதம்
  • விமர்சனமும் தமிழ்ச் சமூகமும் - சு.ராமசாமி
  • பொதுக் கட்டமைப்புக்கு எதிராக கொழும்பில் பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி - வரலாற்றின் நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிற்க முடியாது என்கிறது ஜே.வி.பி
  • ஜூன் 30 க்கு பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையில் ஜனாதிபதி கைச்சாத்திடுவார் - ஜே.வி.பி வெளியேறினால் கவலைப்படப் போவதில்லையென தெரிவிப்பு
  • கோட்டையில் உண்ணாவிரதமிருந்த பிக்கு பொலிஸாரால் தூக்கிச் செல்லப்பட்டார்
  • அரசின் பேரினவாதப் போக்கை கண்டித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதம்
  • பொதுக் கட்டமைப்பு விடயத்தில் ஜனாதிபதி தாமதம் காட்டுவதாக புலிகள் விசனம்
  • சிவராமை கடத்த பயன்படுத்தப்பட்ட ஜீப், தொலைபேசியின் 'சிம்' கைப்பற்றப்பட்டன! கைதான புளொட் உறுப்பினர்கள் விளக்கமறியலில்
  • அரசை கவிழ்க்க பொதுக் கட்டமைப்பு விவகாரத்தை ஐ.தே.க பயன்படுத்தாது
  • வறிய நாடுகளின் 40 பில்லியன் டொலர் கடனை செல்வந்த நாடுகள் ரத்துச் செய்ய இணக்கம்
  • தென்னாபிரிக்க துணை அதிபர் பதவி நீக்கப்பட்டார்
  • அமெரிக்காவுக்கு சீனாவிடம் இருந்து எவ்வித இராணுவ அச்சுறுத்தலும் இல்லை
  • இளைய தலைமுறையின் தலைமையின் கீழ் குபெக் மாகாண பிரிவினைவாதக் கட்சி
  • இன்னுமொரு வாக்கெடுப்பில் மயிரிழையில் தப்பியது லிபரல் அரசு
  • அல்கொய்தா இயக்கத்தின் தொடர்புகளை பாக். ராணுவம் முறியடித்து விட்டது - அதிபர் முஷாரப்
  • தென்னிலங்கை அரசியல் நெருக்கடியை பொதுத் தேர்தல் தவிர்க்குமா?
  • மாயையைத் துரத்தும் கட்சியாக மாறுகிறது பாரதிய ஜனதாக் கட்சி
  • இலங்கையின் நீதித்துறைக்கு அப்பால் நீதி கிடைக்க ஐ.நா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - வட, கிழக்கு மனித உரிமை செயலகம் கோரிக்கை
  • பாண்டிருப்பில் கிரனேட் வீச்சு
  • செட்டிகுளத்தில் கிளமோர் தாக்குதல்
  • வவுனியாவில்
  • 'PoP' இசை மன்னன் மைக்கல் ஜக்சனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
  • காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா பாக்கிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை
  • சூழல்: மாசடைந்த காற்றுக்கு நாம் கொடுக்கும் விலை - சூட்டி
  • தமிழ் சினிமாவில் "படித்தவர்கள்" - ச.பெரியசாமி
  • வைகறையின் முதலாவது ஆண்டு விழாவையொட்டி Clarica அஜித் சபாரட்ணம் வைகறையுடன் இணைந்து நடத்திய இசைமழை நிகழ்ச்சியில் வைகறை சார்பாக வழங்கப்பட்ட உரை
  • கடந்த வாரத் தொடர்ச்சி: 'அகராதியைப் படிப்பேன்' அமினாட்டா ஃபோர்னா - சந்திப்பு: அ.முத்துலிங்கம்
  • அஜித் சபாரட்ணம் வைகறையுடன் இணைந்து நடத்திய இசைமழை நிகழ்ச்சியில் சில காட்சிகள்
  • திரையும் இசையும்:
    • ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம் - டிசே தமிழன்
  • திரையும் இசையும்:
    • "நடிப்பு பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது" - சந்தியா
    • "என் திறமைக்கு வலு சேர்ப்பவர்கள் டைரக்டர்களே" - விக்ரம்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 6.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சுற்றி வளைக்கும் சுயநலம் - ஜெ.மரிய அந்தோனி
  • சிறுகதை: ஒரு சாண் மனிதன் - செழியன்
  • விளையாட்டு:
    • கடைசித் தோல்வியுடன் ஓய்வு பெறுகிறார் மைக் டைசன்
    • ஸ்பெயினில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் அரையிறுதியில் வெற்றி
    • மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் முகமது அலியின் மகள் சாம்பியன்
    • கடல்கோள் நிவாரண ஒருநாள் கிரிக்கெட் போட்டி: எம்.சி.சி யிடம் உலக அணி 112 ஓட்டங்களினால் தோல்வி
  • கவிதைப் பொழில்:
    • ஆங்கிலக் கவிஞர் ஷெலியின் ஒஸிமாண்டியஸ் கவிதையைத் தழுவிய ஆக்கம்: மாமல்லன் - சி.நம்பியாரூரன்
    • கீதாஞ்சலி! கதவு திறந்திருக்கிறது! - (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்) - தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்
  • மனஹரன் கவிதைகள்:
    • சாயம் போகாத ஆடை
    • எச்சில் மழை
    • பிறப்பின் ஆயுதம்
  • சிறுவர் வட்டம்:
    • வேகமாக போனால்..
    • நரிக்கு பிரசாதம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.06.17&oldid=69261" இருந்து மீள்விக்கப்பட்டது